மழலைகள்.காம்
|
Enable unicode to view Tamil contents of mazhalaigal.com |
- ஆகிரா
|
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்
அணிசிறக்கும் தமிழைப் படைத்தார் தமிழில் தட்டெழுத்து (typewriting) பயிலாதவரும் தமிழைக் கணினியின் அனைத்துப் பிரயோகங்களிலும் (applications) பதிக்கும் விதமாக, தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றின் உச்சரிப்பையும் ஆராய்ந்து, அதை ஆங்கிலம் மற்றும் வடமொழி எழுத்துக்கள் அனைத்தின் உச்சரிப்புடன் ஒப்பிட்டு விஷி படைத்த உன்னதமான மென்பொருளான "அழகி" எனும் "தமிழ் ஒலிபெயர்ப்பி" கணினியைப் பயன்படுத்தும் பலருக்கும் உற்ற துணையாக நிற்கிறது. தமிழ்கூறும் நல்லுலகத்தோர் பலரும் விஷியின் படைப்பை வியந்து பாராட்டியுள்ளனர்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா "தளராத ஊக்கமுடையவர்களின் இடத்துக்கு ஆக்கமானது தானே வழிகேட்டுச் சென்று சேரும்" என்றுணர்த்தும் குறட்பாவின் வழிநின்று எண்ணிலா இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தன் விடாமுயற்சியால் முறியடித்து உலகில் வேறெவரும் எட்டாத இடத்துக்குத் தமிழ்ப் பயன்பாட்டை எடுத்துச் சென்றுள்ளார் விஷி. இவரது மென்பொருளின் திறனறிந்தோர் இவரைப்பற்றிக் கூறுவது என்ன? கணினிப் பயன்பாட்டு மென்பொருட்கள் உலகின் முன்னணியில் நிற்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஒரு அங்கமான பாஷா இந்தியா: Microsoft Bhasha, Feb 2006
"Director of SRV Consultants, Mr. Vishwanathan, is one of the pioneers who have taken Tamil computing to heights quite unscalable by ordinary people. BhashaIndia decided to talk to Mr. Vishwanathan about the various hurdles he needed to cross to launch his software and make it the success that it is now."
சூரிய தொலைக்காட்சி - Sun TV
'Vanakkam thamizhagam' has featured the Author in its 50th episode of 'namma oor vigngnani' program (21-11-03). 'Arattai Arangam' Shri. Visu introduced the Author as an "Outstanding Achiever" on Independence day (15-08-2003) in 'Neyveli' Arattai Arangam program. An introductory demo of Azhagi was also shown. The demo was telecasted to countries worldwide, on 19-10-2003. Azhagi's author remains ever indebted to Mr.Visu & Team for this act of immense benevolence.
ஜெயா தொலைக்காட்சி
Has featured the Author as its Special Guest, in its 'Kalai Malar' program.
Deccan Chronicle : 11-09-2005
"Unique English-Tamil Software for all".
Mangayar Malar, Dec 2005
"azhagiya thamizh magaL ivaL"
Nilacharal.com, Nov 2004
"thamizh vaLarkkum aRignar - azhagi.com vishy"
Tamil Nation, Nov 2004 தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்யும் மகத்தான பணியில் தன்னை அர்ப்பணித்துள்ள மாபெரும் இணையதளமான "தமிழ்நேஷன்" இவரைப்பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. Chennaionline.com, July 2004
"Computer Expert"
தித்திக்கும் முத்தமிழது சிறந்தெங்கும் ஒலிக்க
எத்திக்கும் இம்மொழியை எல்லோரும் பயில சித்தத்தில் ஆவல்மிகச் சேர்ந்ததனால் யானும் இத்தளத்தில் இதுகுறித்து இயம்ப விழைந்தேனே அன்புடன் ஆகிரா |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |