Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

Favorites Achalam.com
AKR Consultants
Young Poet.org
RCC pipes.com
Brahmin Today.org
Healthcareall.org
Kalakad.org
CIT76.com
Thamizhisai.com
Peopleofindia.net
Astrotimers.com
EducationalService.net
Airomatic Systems
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com


உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites
Picture Puzzlesவெளியே

தமிழ் அநிதம்
Positive Anthony
Mazalais Blog
Tamil Software
தமிழ்த்தேனீ
மீராம்பிகை
கீதா சாம்பசிவம்
காலனை வென்றவன்
அன்புடன் அருணா
நிலாச்சாரல்
They Link Us
Learn Tamil
Tamil University
Cultural India
தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com
Digital Flash Clock

For the people

Kiran Bedi
Anna Hazare
I Paid a Bribe
Citizen Journalist
Fight Corruption
Vote for India
CAG of India
India Vision
Public Cause
Fight CorruptionTamil-English bilingual webmagazine
Bring out the child in you...               Best Viewed in 1024x768 Resolution

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to use Tamil in computers with Azhagi - the Easiest and Fastest Tamil Transliteration Software.  

Mazhalaigal.com is a Website Dedicated to Education of Children

மழலைகள்
 

அருந்தமிழ் விருந்து
AKR


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்

Photograph: Vishy alias Viswanathan

அணிசிறக்கும் தமிழைப் படைத்தார்
அகத்தியர் எனும் குறுமுனி - அதைக்
கணினியில் வடிக்கும் வகையமைத்தார்
விஷி எனும் இளம் விஞ்ஞானி

தமிழில் தட்டெழுத்து (typewriting) பயிலாதவரும் தமிழைக் கணினியின் அனைத்துப் பிரயோகங்களிலும் (applications) பதிக்கும் விதமாக, தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றின் உச்சரிப்பையும் ஆராய்ந்து, அதை ஆங்கிலம் மற்றும் வடமொழி எழுத்துக்கள் அனைத்தின் உச்சரிப்புடன் ஒப்பிட்டு விஷி படைத்த உன்னதமான மென்பொருளான "அழகி" எனும் "தமிழ் ஒலிபெயர்ப்பி" கணினியைப் பயன்படுத்தும் பலருக்கும் உற்ற துணையாக நிற்கிறது. தமிழ்கூறும் நல்லுலகத்தோர் பலரும் விஷியின் படைப்பை வியந்து பாராட்டியுள்ளனர்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை

"தளராத ஊக்கமுடையவர்களின் இடத்துக்கு ஆக்கமானது தானே வழிகேட்டுச் சென்று சேரும்" என்றுணர்த்தும் குறட்பாவின் வழிநின்று எண்ணிலா இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தன் விடாமுயற்சியால் முறியடித்து உலகில் வேறெவரும் எட்டாத இடத்துக்குத் தமிழ்ப் பயன்பாட்டை எடுத்துச் சென்றுள்ளார் விஷி. இவரது மென்பொருளின் திறனறிந்தோர் இவரைப்பற்றிக் கூறுவது என்ன?

கணினிப் பயன்பாட்டு மென்பொருட்கள் உலகின் முன்னணியில் நிற்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஒரு அங்கமான பாஷா இந்தியா:

Microsoft Bhasha, Feb 2006

முழு விவரம் - Full Story

"Director of SRV Consultants, Mr. Vishwanathan, is one of the pioneers who have taken Tamil computing to heights quite unscalable by ordinary people. BhashaIndia decided to talk to Mr. Vishwanathan about the various hurdles he needed to cross to launch his software and make it the success that it is now."

"தமிழ்க் கணிப்பியலை சாதாரண மக்கள் யாரும் எடுத்துச்செல்ல முடியாத உயரத்துக்கு இட்டுச்சென்ற முன்னணி முனைவோரில் ஒருவர் எஸ்.ஆர்.வி. ஆலோசகர்கள் நிறுவனத்தின் இயக்குனர் திரு விஸ்வநாதன். பாஷா இந்தியா திரு விஸ்வநாதனுடன் அழகி மென்பொருளை அரங்கேற்றி, அதை இன்றுள்ள அளவு வெற்றிபெற வைப்பதற்கு அவர் கடக்க வேண்டியிருந்த பல்விதமான தடைகளைக் குறித்து உரையாடத் தீர்மானித்தது."

சூரிய தொலைக்காட்சி - Sun TV

Sun TV, Aug 2003

புகைப்படம் - Still

'Vanakkam thamizhagam' has featured the Author in its 50th episode of 'namma oor vigngnani' program (21-11-03). 'Arattai Arangam' Shri. Visu introduced the Author as an "Outstanding Achiever" on Independence day (15-08-2003) in 'Neyveli' Arattai Arangam program. An introductory demo of Azhagi was also shown. The demo was telecasted to countries worldwide, on 19-10-2003. Azhagi's author remains ever indebted to Mr.Visu & Team for this act of immense benevolence.

சூரிய தொலைகாட்சியின் வணக்கம் தமிழகம், "நம்ம ஊர் விஞ்ஞானி" எனும் நிகழ்ச்சியின் 50ஆவது பகுதியில் விஷி அவர்களை அறிமுகப்படுத்தியது. திரு விசு அவர்கள் சுதந்திர தினமான ஆகஸ்டு 15, 2003 அன்று நெய்வேலியில் நடத்திய அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் விஷி அவர்களை "மாபெரும் சாதனையாளர்" என அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில் "அழகி"யின் அறிமுக செய்முறை விளக்கமும் காண்பிக்கப்பட்டது. இந்த அறிமுக செய்விளக்கம் 19-10-2003 அன்று உலகெங்கிலுமுள்ள பல நாடுகளுக்கு ஒலிபரப்பப்பட்டது.திரு விசு அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் விஷி மிகவும் நன்றிக்கடன் பட்டதாகக் குறிப்பிடுகிறார்.

ஜெயா தொலைக்காட்சி

Jaya TV, June 2003

புகைப்படம் - Still

Has featured the Author as its Special Guest, in its 'Kalai Malar' program.

ஜெயா தொலைக்காட்சியின் "காலை மலர்" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஷி பங்கேற்றார்.

Deccan Chronicle : 11-09-2005

முழு விவரம் - Full Story

"Unique English-Tamil Software for all".

அழகி அனைவருக்கும் ஏற்ற ஒரு தனித்தன்மையுள்ள ஆங்கில-தமிழ் மென்பொருள் என்று டெக்கான் க்ரோனிக்கிள் நாளிதழ் குறிப்பிடுகிறது.

Mangayar Malar, Dec 2005

புகைப்படம் - Still

"azhagiya thamizh magaL ivaL"

அழகிய தமிழ்மகள் இவள் என்று மாதர்களுக்கான மாதப் பத்திரிகை "மங்கையர் மலர்" குறிப்பிடுகின்றது.

Nilacharal.com, Nov 2004

முழு விவரம் - Full Story

"thamizh vaLarkkum aRignar - azhagi.com vishy"

"தமிழ் வளர்க்கும் அறிஞர்" என்ற தலைப்பில் நிலாச்சாரல் இணையதளப் பத்திரிகை அவருடைய நேர்முகத்துடன் கூடிய கட்டுரையை வெளியிட்டுள்ளது

Tamil Nation, Nov 2004

முழு விவரம் - Full Story

தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்யும் மகத்தான பணியில் தன்னை அர்ப்பணித்துள்ள மாபெரும் இணையதளமான "தமிழ்நேஷன்" இவரைப்பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

Chennaionline.com, July 2004

முழு விவரம் - Full Story

"Computer Expert"  

சென்னையின் சிறந்த இணையதளப் பத்திரிகையான "சென்னைஆன்லைன்" இவரைப் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Azhagi and its author have also featured in write-ups or interviews in Chennai FM, Mirchi FM, Ananda Vikatan, Kalki, Computer Ulagam, Dinakaran, Dhevi, Mambalam Times, Mysore Murasu, News India, Tamiloviam.com, Pathivukal.com and Andhimazhai.com.

தித்திக்கும் முத்தமிழது சிறந்தெங்கும் ஒலிக்க
எத்திக்கும் இம்மொழியை எல்லோரும் பயில
சித்தத்தில் ஆவல்மிகச் சேர்ந்ததனால் யானும்
இத்தளத்தில் இதுகுறித்து இயம்ப விழைந்தேனே


அன்புடன்
ஆகிரா             Your Feedback

Feedback formto mazhalaigal@gmail.com    Give your Feedback     Take a Quiz

Submit your content by mail to: mazhalaigal@gmail.com     Free Software Every Day     Free world Clock
Designed and maintained by AKR Consultants