மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
ஆகிரா
|
|
முத்தமிழறிஞர் முத்து. இராமமூர்த்தி
முகவரி:கோதை இல்லம்4/21 திருவேங்கடம் நகர் சின்ன காஞ்சிபுரம் - 631503 அலைபேசி: 9865687722 தொலைபேசி: 044-67274953 பணி:எல்.ஐ.சி. அலுவலர்கல்வி:எம்.ஏ. (தமிழ்), பி.எஸ்.சி. (கணிதம்), பி.எட்., ஏ.ஐ.ஐ.ஐ. (காப்பீட்டுப் பட்டயம்)பட்டங்கள்:"பைந்தமிழ்ப் பாமணி", "ஸத்விஷயமணி"விருதுகள்:
தமிழ் இளைஞர் இயக்கத்தால் "பாவேந்தர் பாரதிதாசன் விருது"
"தின எழில்" இதழ் சார்பில் "எழில் எழுத்து வேந்தர் விருது"
மதுராந்தகம் மேலக்காண்டை மகாகவி பாரதி நற்பணி மன்றம் வழங்கிய"தண்டமிழ் ஞாயிறு" விருது
வாழியூர் கம்பன் கழகம் அளித்த "கம்பர் பணிச்செல்வர்" விருது
காஞ்சிபுரம், தமிழ்நாடு மழலையர் தொடக்கக்கல்வி அறக்கட்டளை & முரசேடுஇதழ் வழங்கிய "செம்மொழிச் செம்மல்" விருது
அரிமா சங்கம், சுழற் சங்கம் முதலிய அமைப்புகளின் இலக்கிய விருதுகள்கௌரவப் பணிகள்:
செயலர், கம்பன் கழகம், காஞ்சி
உறுப்பினர், "சிந்தனா" காஞ்சி
இயக்குனர், அரையர் சேவை விழாக்குழு, காஞ்சி
ஆலோசகர், பாரதி இளைஞர் மன்றம், காஞ்சி
ஆலோசகர், பாரதமாதா இளைஞர் சங்கம், காஞ்சி
காஞ்சி Pollution free Green Life-ன் ஆலோசனைக் குழு உறுப்பினர்இலக்கியப் பணிகள்:
25 ஆண்டுகளாக மேற்கண்ட அமைப்புகள் சார்பாக நிகழ்ச்சிகள், விழாக்கள்அமைத்து நடத்தி வருவது
25 ஆண்டுகளுக்கும் மேலாக வானொலி, தொலைக்காட்சி, முதலியவற்றில் பலஇலக்கிய, சமய, சமூக, சமய நிகழ்ச்சிகளை வழங்கி வ்ருவது
மாணவப் பருவத்தில் "ஒளிர்தமிழ்" பின்னர் "புன்னகை" கையெழுத்து இதழ்களைசிறப்பாசிரியராக இருந்தும் "வெள்ளி விளக்கு" இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றும் நடத்தி இயக்கியமை.
"ஸப்தகிரி", "கவிதை உறவு", அமுத சுரபி" முதலிய பருவ இதழ்களில் பல்வேறுஅமைப்புகளின் மலர்களிலும் கவிதை, கட்டுரை முதலிய எழுதி வருவது படைத்துள்ள நூல்கள்:1) வெளிச்ச மலர்கள் (கவிதைகள்)2) சிந்தனை ஒன்றுடையாள் (வானொலி உரைகள்) 3) தமிழ்க் கடலில் மேலாண்மை முத்துக்கள் (ஆய்வுக் கட்டுரைகள்) 4) கச்சி ஏகம்பம் வரலாறு 5) பட்டிமண்டபக் காட்சிகள் 6) அன்னைத் தமிழின் அறாநெறிக் கொடைகள் (இலக்கியக் கட்டுரைகள்) 7) மணக்கட்டும் மனித நேயம் (இலக்கியக் கட்டுரைகள்) 8) சிந்தனைச் சிறகுகள் (வானொலி, தொலைக்காட்சி உரைகள்) 9) முத்தமிழ்க் கோலங்கள் 10) புறநானூற்றுப் பொன்னெறிகள் (இலக்கிய வழிகாட்டி நூல்) 11) தமிழ் ஓவியங்கள் (இலக்கிய சமூகச் சிந்தனைகள்) சிறப்பு நேர்காணல்:
"பொதிகை" தொலைக்காட்சியின் "காலைத் தென்றல்" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்.
"ஜெயா டி.வி." நடத்தும் "காலை மலர்" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்.
"சன் டி.வி." நடத்தும் "வணக்கம் தமிழகம்" நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்.
மேடைப் பணிகள்:கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், நிகழ்ச்சிகள் மற்றும் விழா அமைப்பாளர்கவியரங்கம், பட்டிமன்றம், வழக்குரை மன்றம், உரையரங்கம் முதலிய நிகழ்ச்சிகளில் (தலைமை, நடுவர் பணிகள் உட்பட) பங்கேற்பாளர். |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |