மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
ஆகிரா
|
|
ஓம் முருகா
பாலமுருகன் அடிமை அடிமை நான்!
பாடப்பாட பெருமை பெருமை தான்! ஞாலமுழுவதும் அளும் உரிமை தான்! ஞான குருபரன் பேரின் மகிமை தான்!
புலவர். நீல. பகவன் (என்கிற)நீல. பகதீசுவரன், எம். ஏ. எம். எட்., ஓய்வு பெற்ற மேனிலைத் தமிழாசிரியர்
இல்லம்: 47, தும்பைவனத் தெரு, காஞ்சிபுரம்- 631501.தொலைபேசி: 044-27233041 செல்: 9994101561
பிறப்பிடம் : கொட்டாரம், கன்னியாக்குமரி மாவட்டம்
பிறந்த தேதி : 4-7-1938
கல்வித் தகுதி : தமிழ்ப் புலவர், எம்.,ஏ (தமிழ்) எம்., எட்.,
பணிபுரிந்த இடம் : ஈரோடு மாவட்டம்
குடும்பம் : இசைக்குடும்பம்
பெற்ற பட்டங்கள்: சீர்காழி எதிரொளி, எழிலிசை எழிலி,நல்லிசை நாயகன், இயலிசைத் தமிழ்மணி
வேறு அனுபவர்கள்: திருச்சி வானொலியில் 7 ஆண்டுகள் இசை நிகழ்ச்சி, பேச்சு,
சென்னை வானொலி இலக்கியப் பேச்சு, மெல்லிசைப் பாடல்கள்
சென்னை தொலைக்காட்சி பேச்சு
பங்குபெற்ற நிகழ்ச்சிகள்: பல இசை நிகழ்ச்சிகள், பல பட்டின்றங்கள், கவி அரங்குகள், தனிப் பேச்சுக்கள்.
1. அருள்மிகு செல்லியாண்டியம்மன் அந்தாதி அதிசங்கரரின் நுல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு
4. ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |