மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
புலவர் நீல பகவன்
|
ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய
ஸ்ரீ கணேச பஞ்சரத்தினம்
முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம்
கலாதரா வதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம் நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்
மாதுமை பெற்ற மகிழ்வதனால்
சந்திரக் கலையைத் தரித்தவனே!மழகளிராக வந்தவனே! மோதகம் கரத்தில் ஏந்தியதால் மோனமும் மகிழ்வுங் கொண்டவனே! போதகத் திருமாமுகத்தவனே! பூசைகள் புரிவோர் யாவருக்கும் நாதனே துதிக்கை தூக்கித்தான் நாளும் முக்தியருள்பவனே! சந்ததம் உந்தன் சரிதமதை வந்திவண் கூறும் அடியவரை வாழ்த்தி வாழ வைப்பவனே! சிந்தா குலங்கள் தீர்த்திடவே சீர்மிகு தலைவன் தானாகி அந்தமில் அரசே கஜாகரன்தன் அந்தகன் ஆனாய் கணபதியே!
நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமஸ் ஸ¤ராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம் ஐ ஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம் மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்
தன்னை வணங்கும் தரமறியார்
புதைகொள் மதத்த, வேதகணம்தம்மைப் பயத்தால் தானழுத்திப் பின்னர் வணங்கும் பேறளித்தே, பிழைகள் போக்கும் பெருமனத்தோய் என்றும் ஏத்தும் அமரரையே எதிர்க்கும் அசுரர் குலமழிய வென்றாய் வெற்றி விநாயகனே விளங்கு தேவர்க் கதிபதியே!
எதையும் வேண்டா எளியோர்க்கும் போற்றி வணங்கப் பெறுவாயே? இதையிவன் எழுத இவன்முன்னோர் எழுதிய கருத்தும் இதுதானே?
சண்டிகே சுரரும் அவர்மேலாய்ச்
ஸமஸ்த லோகசங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோ தரம்வரம் வரேப வக்த்ர மக்ஷரம் க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம் மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்
ஈரேழ் உலக மக்களுக்கும்
அழகிய ஐரா வதம்போன்றேஇன்பம் அளிக்க வல்லவனே! சீரே துமிலா கஜாசுரனைச் சீறிப் பாய்ந்தே வதஞ்செய்தாய்! பேரா தரிக்கும் பெருமானே பேருல கைநின் பெருவயிற்றுள் தீரா இன்பப் பெருக்குடனே தினமும் தாங்கிக் காப்பவனே! அமைந்த முகத்தோய் அனுதினமும் பொழியுங் கருணை மாமுகிலே பொலிவார் புகழ்சேர் பூங்கரத்தோய் மொழியிற் செயலில் முறையறியா மூடர் தமக்கும் முன்னிற்பாய் தொழுவோர்க் கிரங்கி மனமகிழத் துணையாய் வருவாய் கணபதியே!
அகிஞ்ச நார்த்தி மார்ஜனம் சிரந்த நோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸ¤ராரி கர்வ சர்வணம் ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் கபோல தான வாரணம் பஜே புராண வாரணம்
வணங்கும் அடியார் தமைவாட்டும்
கரிபோல் எருமை தனிலூரும்வறுமை, துன்பம் வேரறுப்பாய்! மணக்கும் மறையின் மாறாத மகத்துவம் அறிந்தே துதி செய்வோர் இணக்கத் திற்கே இயல்புடனே இன்பம் அளிக்கும் இளங்களிறே! கணமும் பூத கணங்களையே காக்குங் காரார் கணபதியே!
திரிபுர மெரித்த திறனுடையான் காலன் கணக்கைக் கடந்தடியார் புரியும் பூசை ஏற்றிந்த பூதலம் காக்கும் புண்ணியனே!
விளங்கு விசையன் போன்றோர்தம்
நிதாந்த காந்த தந்தகாந்தம் அந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீந மந்தராய க்ருந்தனம் ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம் தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்தகம்
தந்தத் தழகே தனியழகு
பிறப்பிறாப் பற்ற பெருமானேதகுபல் வரிசை மிகஅழகாம் அந்தகனுக்கும் அந்தகனாம் அரந்திரு மகனே அகத்தினிலே சிந்தித் தறிய இயலாத சீராம் வடிவச் செந்தூரமே! வந்த வினையும் வருவினையும் வாடிப் போக வந்தருளே! பிழையறி யாத ஞானியரின் அறந்தளிர் தருவாம் இதயமதில் அறிந்தினி தமர்வாய்! அறியதொரு குறிநெறி காட்டுங் குணக்குன்றே! கொம்பில் ஒன்றைக் கொம்பொடித்தே அறத்தின் சாறாம் பாரதத்தை அளித்தனை வாழ்த்தி வணங்குவனே!
நூற்பயன்
மஹா கணேச பஞ்ச ரத்ன மாத ரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ர பாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம் அரோக தாம தோஷதாம் ஸ¤ஸா ஹிதீம் ஸ¤புத்ரதாம் ஸமா ஹி தாயரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத்
காலை எழுந்து கருத்துடனே கணேச பஞ்ச ரத்தினத்தைச்
சீலஞ் சிறக்கச் செயல்சிறக்க சிந்தித் துரைத்துத் தியானிக்கக் காலம் மாறுங் கடுந்துயரம் கணத்தில் மாறும் கனுவுறுநல் மூலப் பொருளாங் கணநாதன் முன்னின் றருள்வான் முயல்வீரே!
விரைவில் பிணிகள் விலகிவிடும் விளங்கு குற்றம் விடுபடுமே! |
YOUR FEEDBACK FOR THIS STORY ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |