மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
ஆகிரா
|
|
தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணி முத்தே தொட்டில் மேலே முத்து மாலை வண்ணப் பூவா விளையாட - சின்னத் தம்பி இசை பாட (தூளியிலே)
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும் (தொட்டில் மேலே)
சோறு போடத் தாயிருக்கா பட்டினியப் பாத்ததில்லே (தொட்டில் மேலே) |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |