மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
ஆகிரா
|
|
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!
மரணத்தின் தன்மை சொல்வேன்; மானிடர் ஆன்மா மரணமெய்தாது, மறுபடிப் பிறந்திருக்கும்; மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்! வீரத்தில் அதுவும் ஒன்று; நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி, வெந்து தான் தீரும் ஓர் நாள்.
என்னை அறிந்தாய், எல்லா உயிரும்,
புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,
கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;
பரித்ராணாய சாதூனாம், |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |