மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
ஜெயம்மாப் பாட்டி
|
சின்னச்சின்ன பொம்மை இது சீருடைய பொம்மை
எந்தனது தாயாரு எனக்குத்தந்த பொம்மை
சட்டையிட்டுத் தொப்பி வைத்து நிக்குமந்த பொம்மை
சாவி கொடுத்தால் நடக்கும் இது மணியடித்தால் தூங்கும்
அம்மா தந்த பொம்மை இது சும்மாத்தர மாட்டேன் ஜெயம்மாப் பாட்டி |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |