title
author
விடுகதைகள் தமிழ் மொழியில் தொன்றுதொட்டு வழக்கில் இருப்பவை. சிந்தனைக்கு வேலை கொடுக்கும் இத்தகைய விடுகதைகளைத் தொகுத்தளிப்பதற்காக இப்பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாசக அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த விடுகதைகளை எழுதி அனுப்பலாம்.
அன்புடன்
ஆகிரா
ஆசிரியர்
இதோ சில விடுகதைகள்:
சரக்காம் புரக்கான் சந்தைக்குப் போறான். அது என்ன?
அண்ணன் தம்பி ரெண்டு பேரு, எண்ணிப் பாத்தாப் பன்னெண்டு பேர். அது என்ன?
போவான் வருவான் திம்மப்பன், ஒரு காலில் நிற்பான் திம்மப்பன். அவன் யார்?
ஆழக்குழி தோண்டி, அதிலொரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை. அது என்ன>
அண்ணனுக்கு எட்டாது, தம்பிக்கு எட்டும். அது என்ன?
கடகடா, குடுகுடு, நடுவிலே பள்ளம். அது என்ன?
ஆயிரம் தச்சர்கள் கூடியமைத்த அழகான மண்டபம் ஒருவன் கண்பட்டு உடைந்ததாம். அது என்ன?
தீபாவளி இல்லாவிட்டாலும் பட்டாசு வெடிப்பான். அவன் யார்?
Your Feedback
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||











