மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
வெற்றிவளவன்
|
![]() அழிவுகள்அடாது செய்தல் கூடாத தாகும்தீதே செய்தல் தீமை யாகும் குழப்பம் செய்தல் குற்றம் ஆகும் குறும்பே செய்தல் குறையே யாகும் மோசம் செய்தல் நாசம் ஆகும் வஞ்சம் செய்தல் நஞ்சே யாகும் சிறுமை செய்தல் வறுமை ஆகும் அதர்ம்ம் செய்தல் அழிவே யாகும் oOo |
YOUR FEEDBACK FOR THIS POEM ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |