தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- நினைவு ராக்கெட்டுகள்!
வெற்றிவளவன்
ராக்கெட்
ராக்கெட் வேகம் அறிந்திடலாம்;நினைவின் வேகம் யாரறிவார்?
ராக்கெட் செல்ல எல்லையுண்டு;
நினைவுகள் செல்ல ஏது எல்லை?
ராக்கெட் செலுத்த ஆணையுண்டு;
நினைவை செலுத்த ஆணையேது?
ராக்கெட் செல்லும் விண்ணில் மட்டும்;
நினைவோ செல்லா இடமேயில்லை!
oOo
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














