தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- பூவின் பெருமை!
வெற்றிவளவன்
மலர்ச்செடி
தளதளவென ஒரு செடி தளிர்விடும் மலர்ச்செடிவண்ண வண்ண பூக்களை வழங்கிடும் மலர்ச்செடி
சின்னப்பாப்பா சிகையிலே சின்ன முல்லை சிரிக்குதே
அன்புத் தங்கை தலையிலே அழகுரோஜா மணக்குதே
மல்லிகாவின் மலையிலே மல்லிகைப்பூ மலருதே
தண்ணீர்த் தடாகத்திலே தாமரைப்பூ தளிர்க்குதே
சாலையோரப் பூங்காவிலே சாமந்திப்பூ பூக்குதே
[தளதளவென...]
நல்ல பல பூக்களை நாளும் எங்கும் காணலாம்
வண்ணப் பூக்கள் காட்சியில் வானவில்லை காணலாம்
மணமளிக்கும் மலர்களே மகிழ்வளிக்கும் மனதிற்கும்
இறைவனுக்குச் சூட்டவே,
மணமக்கள் கழுத்திலே,
மறைந்தவர்கள் படத்திலே -
மாலையாகப் பூக்களே...
சிறந்த இடம் வகிக்குமே!
[தளதளவென...]
oOo
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













