மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
செபரா
|
|
இதோ, ஒரு முருகன் பாடல். மனமொன்றி, மூலப்பாடல் வகையில் ஏற்றி, இறக்கி ஆரோக, அவரோகணத்துடன் பாட சிறப்பாக இருக்கும். எந்த வரி இரு முறை பாட வேண்டுமென்பது, அவரவர் கற்பனா சக்தியினைப் பொறுத்தது.
மெட்டு: ஆடுவோமேப் பள்ளுப் பாடுவோமே
நாதன் நாமம், இங்கு நாளும் பாட, மனம் (நாதன்)
வேதனைகள் தீர்த்திடுவான் (வடி) வேலவனே எனத் துதிப்பார் (நாதன்)
பாதாதி கேச முதல் பக்தனிவன் உன்னழகை, நாதன் நாமம்! குரு நாதன் நாமம்! சற்குரு நாதன் நாமம்!! அன்புடன் செபரா |
YOUR FEEDBACK FOR THIS POEM ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |