மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
செபரா
|
நமது தேசியக் கொடிசந்தக் கவி கேட்டபடி வந்தவருக்கு வழங்கிடவேஇந்தக் கவி செய் முயற்சி இனிதாக, ஒரு கவிதை! எந்த ஒரு இந்தியனும், இயம்பிட வேண்டும் ; நமது தந்தையர் பிடித்த கொடி, புகழ் தான் சொலவும் வேண்டும்!"
தாயின் மணிக் கொடி பாரீர்!!
பாரத தேவியின் மணிக் கொடி பாரீர்!!
(பாரத தேவியின்
சீர்மிகும் சிகப்பு செப்பிடும் உண்மை,
(பாரத தேவியின்
வெள்ளை உணர்த்தும் நம் உள்ளத்தின் சிறப்பு!
(பாரத தேவியின்
அறிவோம்! தெளிவோம்!! அகமிக மகிழ்ந்து கருத்து மற்றும் இசையமைப்பு - செபரா |
YOUR FEEDBACK FOR THIS POEM ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |