தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- அன்னை பராசக்தி
நீல. பகவன்
அன்னை பராசக்தி இசைப்பாடல்
ராகம்: கௌரி மனோகரிதாளம்: ஆதி
எடுப்பு
அன்னை பராசக்தி அருளாலே-இந்தஅகிலமெல்லம் இன்பப் பொருளாமே
(அன்னை)
தொடுப்பு
மன்னவன் பாண்டியன் மகளாய்ப் பிறந்துமதுரையில் வளர்ந்து மனுவறம் புரிந்த
(அன்னை)
முடிப்பு
"முன்னவள்! மூத்தவள்! முத்தமிழ் காத்தவள்!மின்னுநன் மதியாக முகமலர் பூத்தவள்
பன்னெடுங் காலமாய்ப் பரிவுடைத் தவத்தாள்!
தென்னவர் தீந்தமிழ்த் திலகமாய்த் திகழ்ந்தவள்!
(திகழ்ந்த நம் அன்னை)
மலைய மாருதமாய் மனதிற்கிதம் தந்தாள்!
விலையிலாச் செல்வமண் விளக்காய் வந்தாள்!
கலையில் ஆயிரம் பிறைகளைக் கொண்டாள்!
மலைய ரசனாம் மன்னனைக் கொண்டாள்
(மணந்த அந்த அன்னை)
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















