தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- மஞ்சள் பிள்ளையார்
நீல. பகவன்
பிள்ளையார்
மஞ்சள் மஞ்சள் பிள்ளையார்
மகிமை மிக்க பள்ளையார்
நெஞ்சில் கருனண கொண்டதால்
நிறைவைத் தந்த பிள்ளையார்
தஞ்சம் தந்த பிள்ளையார்
தமிழைத் தந்த பிள்ளையார்
அஞ்சல் என்ற சொல்லினால்
ஆதரிக்கும் பிள்ளையார்
அஞ்சு கரத்துப் பிள்ளையார்
ஆனை முகத்துப் பிள்ளையார்
பிஞ்சு மனத்துப் பிள்ளையார்
பிழைகள் போக்கும் பிள்ளையார்
மஞ்சள் மஞ்சள் பிள்ளையார்
மகிமை மிக்க பிள்ளையார்
வஞ்சம் சூதை விரட்டியே
வாழ்வ ளிக்கும் பிள்ளையார்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














