Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

    என்னைப் பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
ஏசுநாதர்
நீல. பகவன்





ஏசுநாதர்

மண்ணில் மலரும் மலரெல்லாம்
மாதவன் தந்த கருணையினால்
மண்ணீல் மணக்கும் மலரெல்லாம்
மாதவன் நெஞ்சம் மணப்பதனால்

விண்ணீல் தாவும் பறவைகளூம்
விதவித மாக வளருவதும்
கண்ணீல் கருனண யுடைவராம்!
கர்த்தர் ஏசு வருவதனால்

அன்னை மரியாள் அருந்தவமே
அவனிக் கவரை அழைத்ததுவே!
பன்னிரு சிடர் புடைசூழப்
பாலன் ஏசு நடைகொண்டார்

அன்பு பொறுமை சத்தியத்தை
அனைவர் போற்றுந் தியாகத்தை
மன்பதைக்(கு) அவரே போதித்தார்!
மகத்துவ மாக வாழ்ந்துயர்ந்தார்!

ஏசு நாதர் பாதமலர்
என்றூம் போற்றி வாழ்ந்திடலாம்
மாசி லாத அவர் நெறியை
மகிதலம் எங்குஞ் சாற்றிடலாம்!

நீல. பகதீசுவரன்




             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button