Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

   என்னைப் பற்றி

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
நாதன் நாமம்
செபரா





இதோ, ஒரு முருகன் பாடல். மனமொன்றி, மூலப்பாடல் வகையில் ஏற்றி, இறக்கி ஆரோக, அவரோகணத்துடன் பாட சிறப்பாக இருக்கும். எந்த வரி இரு முறை பாட வேண்டுமென்பது, அவரவர் கற்பனா சக்தியினைப் பொறுத்தது.

மெட்டு: ஆடுவோமேப் பள்ளுப் பாடுவோமே

நாதன் நாமம், இங்கு நாளும் பாட, மனம்
நாடும் வரமனைத்தும் நயந்து இங்கெமக்கருளும், குரு

(நாதன்)

வேதனைகள் தீர்த்திடுவான் (வடி) வேலவனே எனத் துதிப்பார்
வேதனைகள் தீர்த்திடுவான் (வடி) வேலவனே எனத் துதிப்பார்
ஆதனலினால் அவர்க்கும், அருள் புரிந்தாட் கொள்ளுவான்!!
சாதனைகள் செய்திடவும் உடனிருப்பான்; எங்கள்
ஷண்முகனை மனம் நாடிச் சரணம் என்றடி பணிந்தே

(நாதன்)

பாதாதி கேச முதல் பக்தனிவன் உன்னழகை,
ஓதுவது ஓர் சிறப்பாய் உவந்திங்கென் உளங்கலந்து,
வேதமுதலானவனே வேலவனே என நினைத்துக்
காதலாகி மனமும் இங்கு கசிந்து கண்ணீர் மல்க!!

நாதன் நாமம்! குரு நாதன் நாமம்! சற்குரு நாதன் நாமம்!!

அன்புடன்

செபரா

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button