தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- எல்லாப்புகழும் இறைவனுக்கே
செபரா

எல்லாப் புகழும் எங்கள் இறைவனுக்கே! நாளும்
நல்லது செய நினைப்பார் மனம் நாடும் துணையவனே!
எல்லாப் புகழும்
வல்லான் உலகத்து வாழும் உயிர்களையும் காத்து
நல்லோராய் மாற்றும் குரு நாதனவன் புகழ் பாட
எல்லாப் புகழும்
கல்லாதான் கற்றானென்று கருதியே ஒதுக்காது;
இல்லாதான் இருப்பாரென்று எவரையும் விலக்காது;
எல்லோர்க்கும் அருள்புரிவான் இறைவனின் திருநாமம்
சொல்லாது சுகமுண்டோ! சொந்தமவன் என்றுணர்வீர்!!
எல்லாப் புகழும்
அன்புடன்
செபரா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














