மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

எல்லோருக்கும் இனியதே!

என்.வி. சுப்பராமன்

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management
  Life with Nature - Tamil poem

அரச மரத்துக் கூட்டிலே

அணில் குஞ்சு பொரிக்குது

ஆலமரத்துப் பொந்திலே

காக்கைக் குஞ்சு இருக்குது

மா மரத்துக் கிளையிலே

குருவிக் கூடு கட்டுது

வேப்ப மரத்துக் கிளையிலே

குரங்குக் குட்டி தூங்குது

அடர்த்தியான காட்டிலே

சிங்கம் புலி வாழுது

பச்சை வயல் காட்டிலே

புள்ளி மானும் துள்ளுது

தெரு முனைக் குளத்திலே

ஆடு மாடு குளிக்குது

சிறுவர் பெரியர் அனைவரும்

அழுக்குப் போகக் குளித்தனர்

நிலத்தின் மடியில் மீதிலே

அனைவருமே வாழ்கிறோம்

இயற்கையோடு இயைந்த வாழ்வு

எல்லோருக்கும் இனியதே !

-- என்.வி. சுப்பராமன், சென்னை.

GIVE YOUR FEEDBACK FOR THE ABOVE POEM
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Attach a File:

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday
editor@mazhalaigal.com