மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
என். சுரேஷ்
|
|
நியாமான எதிர்பார்ப்புகள்தாய்தந்தையர் பிள்ளைகளிடம்தேடும் பாசமும் நன்றியும்; முதல் மாணவனின் தோள்கள் தேடும் சமூகத்தின் பாராட்டும்; அழகிய குழந்தையின் புன்னகை தேடும் பாச ஸ்பரிசமும்; கலைஞர்களின் உழைப்பு தேடும் கரகோஷமும்; கவிஞனின் கவிதைகள் தேடும் மௌன நொடிகளும்; மண்ணின் மைந்தர்கள் தேடும் சுதந்திரமும்; ஆசை வேண்டாமென்று சொன்ன புத்தர் தேடும் ஆசையற்ற சமூகமும்; கடமை செய், பயனை எதிர்பாராதே என்ற கீதை தேடும் தர்மமும் சத்தியமும்... என். சுரேஷ்
|
YOUR FEEDBACK FOR THIS POEM ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |