மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
புலவர் நீல. பகவன்
|
|
செந்தமிழ்செந்தமி ழேநல் செந்தமிழே!சிந்தை யுறைந்த செந்தமிழே! முந்தையர் மன்னர் மூவரவர் முடியில் நிலைத்த செந்தமிழே!
வந்தவர் யாரும் வாழ்த்திடவே
சிலம்பைக் காலில் அணிந்தவளே
இலகுஞ் சிந்தா மணியேதான்! |
GIVE YOUR FEEDBACK FOR THE ABOVE POEM
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |