மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
புலவர் நீல. பகவன்
|
|
குமரி மாவட்டம் இராமநாதபுரம் கொட்டாரத்தில் கோயில் கொண்டுள்ள
அருள்மிகு கற்பக விநாயகர் திருப்பதிகம்
கற்பகத் தருவே போற்றி!
எடுத்தகா ரியங்கள் யாவும்கருணைவா ரிதியே போற்றி அற்புத வடிவே போற்றி! ஆனைமா முகனே போற்றி! சிற்சபை நடன மாடும் சிவனருட் செல்வா போற்றி! நற்பயன் நாடி யுன்னை நாளுமே தொழுதேன் போற்றி! 1
விழிமூன்(று) உடையாய் போற்றி!
வேதமா முதலே போற்றி!
அம்பிகை செல்வா போற்றி!
கயிலையின் நாதன் பெற்ற என்றுமே வெற்றி யாக்கிக் கொடுத்திட வேண்டு மென்று கும்பிட்டு நின்றேன் போற்றி! அடுத்தவர் செய்யும் அல்லல் அனைத்தையும் தன்மை யாக்கித் தடுத்தவர் தமக்கும் மேன்மை தந்திடுந் தலைவா போற்றி! 6
அருகினை எடுத்து நின்னை
எருக்கம்பூ மாலை தன்னை
இன்பமா மலையே போற்றி!
வன்னிமா மரத்தின் நீழல் பயன்
இப்பத்தை என்றும் எளிதாய்ப் பயில்வீரே!
அப்பம் பொரியை அவலைச் செப்பத்தால் செய்த பயனுளதே செய்யுங்கள்! நீணிலத்தில் பெய்த மழைபோற் பயன்! |
GIVE YOUR FEEDBACK FOR THE ABOVE POEM
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |