மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

நினைவில் நின்றவை

பார்வமணி, சீனு தாத்தா

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

அதிமேதாவி யார்?....

பார்வமணி:

ஒருவர் மிகுந்த அறிவாளியாகவும், புத்திசாலியாகவும் இருந்தால் அவரை மேதாவி என்று அழைப்போம். அவருடைய மேதாவிலாசத்தை கணக்கிட I.Q. test செய்கிறார்கள். பல தரப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். அதற்குக் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும்.அதை வைத்து அவருடைய I.Q. அளவிடப்படும்.

Brain - image courtesy: discovercreation.org
உதாரண்மாக ஒரு 10 வயதுப் பையன் 13 வயது பையனுக்கான் திறைமையுடன் பதில் அளித்தால் அவனுடைய I.Q. 13/10 X 100 =130. (100 சராசரி I.Q. ஆகும்) இதற்கு மேல் இருந்தால் அவர் மேதாவி (Genius). I.Q. test Alfred Binet ( French Psycologist) என்பவரால் 1908ல் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது (Invented).

1939ல், David Wechsler ( American Psycologist) என்பவர், இதே கொள்கையைப் பின்பற்றி, ஒரு முறையைக் கண்டுபிடித்தார். இவர் முறைப்படி ஒருவருடைய I.Q.வை இன்னொருவருடைய I.Q.விற்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

லாரென்ஸ் ச்ர்வகலாசலையைச் சேர்ந்த Dr. Allan Searleman என்பவர I.Q. level கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி சொல்கிறார். அதாவது ஒரு பந்தை மேலே எறிந்து அதை காண்டிடேட்டைப் பிடிக்க சொல்லனுமாம். அந்தக் காண்டிடேட் இடது கையால் பிடித்தால் அவனுடைய I.Q.140க்கு மேல் இருக்குமாம்.

ஆனால் இதிலும் சிலர் குறைந்த I.Q. உள்ளவர்களும் இருக்க வாய்பு உண்டாம்.

பார்வமணி

தாத்தா சீனு

எந்தத் தலைப்பில் ஒரே கருத்தைப் பற்றித் தொடர்ந்து விவாதங்கள் வந்திருக்கின்றனவோ அவைகளுக்குச் சிறிதேனும் சம்பத்தப் பட்ட விஷயங்களை அதே தலைப்பில் எழுதவது தான் உகந்தது என்ற கருத்துடையவன் என்று முன்பே கூறியிருக்கிறேன். நானும் ஒரு இடது கைக்காரன் ('நொட்டாங்கையன்', 'பீச்சக்கையன்' இன்னும் பல பெயர்களுண்டு). இந்தத் தலைப்புக்கு சம்பத்தப்பட்ட என் கதையை 'இரட்டையர்கள் தினமான ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அன்றைக்கு எழுதலாம் என்று தள்ளிப்போட்ட எனக்கு உடல் நலம் சரியாக இல்லாத காரணாத்தினால், எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவா இல்லையா என்றும் யோசியாமல், என்னைப் போல் இடதுகைக் காரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

1992ல் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி யாரோ தொடக்கிவைத்த யாரோ துவக்கி வைத்த தினம் இன்று உலகெங்கும் பரவலாகி வருகிறது. தற்செயலாக எனக்கு அது தெரிந்தவுடன் நானும் அதன் உருபினரானேன் (member). எனக்கு இத்துடன் நான் அனுப்பியிருக்கும் வாழ்த்துக்களும் ஒரு ஆங்கிலப் பாட்டும் நேற்று வந்தன. மற்றவை உடல்நிலை சரியான பிறகு.

[It's a little known fact that August 13th is celebrated as Left-hander's day throughout the w History of Left-Hander's Day On August 13th, 1976 an organization known as Lefthanders International first declared this holiday. This organization served as a source of information for left-hander's . Now, its up to individuals and local organizations to celebrate this day. The objective of this website is to communicate accurate information and simple coping strategies pertainent to left-handers living in a right-biased society. This site is collaboratively built, incorporating comments from left-handers worldwide who have provided comments directed to the target groups (parents, educators, employers, manufacturers, physicians) and have suggested tips and strategies for coping in a right-biased world.

Left-Handed U.S. Presidents

Genius - Artwork by mazalais kid
James A. Garfield (1831-1881) 20th
Herbert Hoover (1874-1964) 31st
Harry S. Truman (1884-1972) 33rd
Gerald Ford (1913- ) 38th
Ronald Reagan (1911 - ) 40th
George H.W. Bush (1924- ) 41st
Bill Clinton (1946- ) 42nd

Miscellaneous Left-Handers

Joan of Arc (?), French heroine
Ramses II (?), Egyptian pharaoh
Tiberius (?), Roman emperor
Alexander the Great
Charlemagne, Holy Roman emperor
Julius Caesar, Roman general
Napoléon Bonaparte (?), French emperor
Josephine de Beauharnais
King Louis XVI of France
Queen Victoria of England
King George II of England
King George VI of England
Prince Charles of England
Prince William of England
Fidel Castro, Cuban leader
Benjamin Netanyahu, Israeli prime-minister
Nicole d'Oresme, mathematician
Henry Ford, automobile manufacturer
David Rockefeller, banker
Dwight F. Davis, founder of the Davis Cup in tennis
Helen Keller, advocate for the blind
Dr. Albert Schweitzer, physician/missionary
Clarence Darrow, lawyer

Left-Handed Authors

James Baldwin, novelist
Bet Bowen, horror novelist
Peter Benchley, novelist
Lewis Carroll
Mark Twain, novelist
H.G. Wells

Left-Handed Musicians

Lefthander - Artwork by mazalais kid
Carl Philipp Emanuel Bach, composer
Natale Cole
Judy Garland
Ringo Starr (?) (the Beatles)
Left-Handed Artists
Michelangelo
LeRoy Neiman
Raphael
Leonardo da Vinci (RH paralyzed?)
Left-Handed Actors
Rock Hudson
June Allyson
Amitabh Bachchan, Indian actor
Charlie Chaplin
Olivia de HavillandW.C. Fields
Larry Fine ? (of the Three Stooges)
Peter Fonda
Greta Garbo
Betty Grable
Cary Grant
Rock Hudson
Shirley MacLaine
Harpo Marx
Marilyn Monroe
Kim Novak
Peter Ustinov]

V.Shrinivas (Seenu)

YOUR FEEDBACK FOR THIS STORY
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com