தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- பத்திரிகைகள்
மழலைகள் ஆசிரியர் குழு
உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது
கலகம் வருது தீருது, அச்சுக் கலையா நிலைமை மாறுது
கலகம் வருது தீருது, அச்சுக் கலையா நிலைமை மாறுது
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும்
வாயால் சொல்லிப் பலனிலே அதை
மையிலே நனைச்சிப் பேப்பரில் அடிச்சா
மறுத்துப் பேச ஆளில்லே
என்று கவிஞர் பாடிய பத்திரிகைகள் வாழ்வுக்கு மிகவும் உதவுபவை. உலகெங்கிலுமுள்ள மக்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ள இன்றியமையாதன பத்திரிகைகள். சமீபகாலம் வரை அச்சிட்ட காகித வடிவில் மட்டுமே வெளிவந்துகொண்டிருந்த நிலை மாறி இன்று இணைய வழியாகக் கணினியிலேயே படிக்கும் வகையில் பத்திரிகைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பத்திரிகைகளில் செய்தித்தாள்களும் அடங்கும்.
இத்தகைய பத்திரிகைகளைப் பற்றியும் அவற்றில் வெளிவரும் சுவையான, இன்றியமையாத விவரங்களைப் பற்றியும் நாம் அறிபவற்றை ஒருவருக்கொருவர் பரிமாரிக்கொள்ள வழிவகை செய்வதே இப்பகுதியின் நோக்கம்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||












