-
குறள் மலர்கள்
- செபரா
வள்ளுவம் வகுத்ததொரு வாழ்க்கை நெறி!!
வள்ளுவம் வகுத்ததொரு வாழ்க்கை நெறி அதனை
உள்ளுவம் என்பதுவே உயர்ந்த வழி!
வள்ளுவம்
தெள்ளுதமிழ்ப் பாடல்களில் திருவள்ளுவன் உரைத்தான்!
தினமும் ஓர் திருக்குறளைத் தெரிந்து கொள்வாய் நெஞ்சே!!
வள்ளுவம்
அறம் பொருள் இன்பமெனும் அரிய நற்தத்துவத்தை,
திறம்பட எடுத்துரைத்தான்; பிறர் தெரிந்து கொள்ளும் வழி அறிந்தே!
இரண்டடி தன்னில் பல ஏற்றமிகு கருத்துக்களை
இனிய நற்றமிழில் இங்கு எடுத்துரைத்தான் வாழி!!
வள்ளுவம்
குறள் மலர்கள் - திருக்குறள் விளக்கக் கட்டுரைகள்
கடவுள் வாழ்த்து
குறள் மலர் 1 - அகர முதல எழுத்தெல்லாம்
குறள் மலர் 2 - கற்றதனால் ஆய பனனென்கொல்
குறள் மலர் 3 - மலர்மிசை ஏகினான் மாணடி
குறள் மலர் 4 - வேண்டுதல் வேண்டாமை இலானடி
குறள் மலர் 5 - இருள்சேர் இருவினையும்
குறள் மலர் 6 - பொறிவாயில் ஐந்தவித்தான்
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||














