தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- Learn Tamil
AKR
Index Page - அட்டவணைப் பக்கம்
Guide to produce Tamil contents in computers
கணினித் தமிழ் - ஆகிரா
Key Mapping for Tamil Alphabets
Classification and structure of Alphabets
Pronunciation of Tamil alphabets
Tamil Words
Email with Azhagi
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவதெங்கும் காணோம்:
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.
என்ற மஹாகவி பாரதியாரின் கனவை நனவாக்கவென்றே, தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் அனேக சொற்களையும் அலசி ஆராய்ந்து, அவற்றை ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத எழுத்தக்களுடனும் சொற்களுடன் ஒப்பிட்டு உன்னதமான முறையில் படைக்கப்பட்டுள்ளதும், அனைவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தும் விதமாக உபயோகத்திற்கு எளிதும், செயல் திறனில் சிறந்ததுமான அழகி எனும் அரிய மென்பொருள் வாயிலாகத் தமிழ் மொழியைப் படிக்கவும், பேசவும், கணினியில் படைக்கவும் மழலைஸ் வாசகர்களுக்கு உதவ தமிழ் போதிக்கும் பகுதியை இத்தளத்தில் வழங்குகிறோம். வாருங்கள் தமிழ் பயில மழலையரே!
தமிழ் எழுத்துக்களுக்கான ஆங்கிலத் தட்டெழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் வகைகளும் வடிவமும்
தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்பு
தமிழ் வார்த்தைகள்
அழகி வழி மின்னஞ்சல்
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













