என்னைப் பற்றி

Meet our AuthorsTamil-English bilingual webmagazine Dedicated to Education of Children - best viewed in 1280x800 Screen Resolution
To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.        Bring out the child in you...
 Facebook Twitter More...


Easiest and Best

Back Issues

FIGHT CORRUPTION


NOTICE

மழலைகள்Ulaga Makkal Valvathrku
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழ்வு தந்த ஜக்காத் - சுகந்தி வெங்கடேஷ்


மணிமேகலைப் பிரசுரம்

இந்நூலாசிரியர் பற்றி

இந்நூலாசிரியர் திருமதி சுகந்தி வெங்கடேஷ் அவர்கள் 1892ஆம் ஆண்டில் பட்டப் படிப்பு, மற்றும் சட்டப் படிப்பையும் முடித்து, 1993ஆம் ஆண்டில் திருமணமாகி அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள்.

எட்டு வருகங்களுக்கும் மேலாக இணையதளங்களில் சிறுகதைகள், கட்டுரைகள், மற்றும் நாவல்கள் எழுதிவருகிறார். அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி வருபவர் இவர். "தமிழ் அநிதம்" எனும் சிறு நிறுவனத்தைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு வாழ் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியையும் செய்துவருகிறார்.

"வாழ்வளிக்கும் ஜக்காத்" இவரது முதல் சிறுகதை நூல் என்றாலும் சரளமான நடையில் வாசகர்களைக் கவரும் வண்ணம் எழுதியிருக்கிறார்.

பதிப்பகத்தார்

காணிக்கை

தமிழ் மண்ணில் பிறக்கவைத்த, தமிழைத் தாய்மொழியாக்கிய இறைவனுக்கு நன்றி. தமிழ் மொழியைக் கற்பித்த பெற்றோர் திரு ராதாகிருஷ்ணன், திருமதி ஜோதி அவர்களுக்கு என் நன்றி. தமிழ் கற்க எனக்கு உறுதுணை புரிந்த சகோதரிகள் ராஜ்லட்சுமி, கார்த்திகை ஹனி அவர்களுக்கும் நன்றி. தமிழில் ஆர்வம் வளர்த்த கணவர் திரு வெங்கடேஷ் அவர்களுக்கும், அவரது பெற்றோர் திரு கதிரேசன், திருமதி மல்லிகைப் புஷ்பம் அவர்களுக்கும், தமிழ் வளர்க்கத் தூண்டிய என் குழந்தைகள் ப்ரியங்கா, சரிகா இருவருக்கும், தமிழில் எழுத ஊக்கம் தந்த கணினி நண்பர்கள் நிலாச்சாரல் இணையதள உரிமையாளர் திருமதி நிர்மலா அவர்களுக்கும், செயலர் திருமதி பூங்கொடி அவர்களுக்கும், மழலைகள் இணையதள் உரிமையாளர் திரு ஏ.கே. ராஜகோபாலன் அவர்களுக்கும், அழகி மென்பொருள் உரிமையாளர் திரு விஷி அவர்களுக்கும் என் நன்றி. இணையம் வழியாக தினம் தினம் என்னைச் சிரிக்க வைக்கும் என் சட்டக் கல்லூரி நண்பர்களுக்கு நன்றி. கணினியில் எழுதிய கதைகள் புத்தக வடிவில் அமைக்க ஊக்குவித்து உதவி செய்த என் கணவர் டாக்டர் திரு வெங்கடேஷ் அவர்களுக்கும், எழுத்தாளர் திருமதி உஷா முத்துராமன் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள். இவர்கள் இருவர் இல்லையேல் என் எழுத்துக்கள் புத்தக வடிவம் பெற்றிருக்காது. எனவே புத்தகங்களை இவர்கள் இருவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

சுகந்தி வெங்கடேஷ், B.A., L.L.B.,
USA

புத்தகத்தின் விலை ரூ 35/- கூரியர் செலவு தனி, தமிழ்நாட்டுக்குள் ரூ 15/- வெளிமாநிலங்களுக்கு ரூ 40/-

The book cost Rs.35/- Courier charges Extra, within Tamil Nadu Rs. 15/- and for other states Rs. 40/-

Please contact the address and phone No, given below:

Mrs.ushamuthuraman
# 2, Lion City Nagar Extension.
Thiru Nagar, Madurai 625 006.
Mobile No. 99655 92218
Phone No. 0452-2482116. email: ushamuthu@eth.netPost your comments to Facebook


to mazhalaigal@gmail.com    Give your Feedback     Take a Quiz

Submit your content by mail to: mazhalaigal@gmail.com     Free Software Every Day     Free world Clock
Designed and maintained by AKR Consultants