Tamil Everywhere
எங்கும் தமிழ்
ஆகிரா
Tamil Language
Tamil is a sweet language rich in literature and people allover the world are interested to learn the language. One of our main objectives is to help those who want to learn Tamil as a language as well as those who want to create Tamil contents in the computer through a specialized Tamil transliteration software
Azhagi. A variety of interesting stories with moral value, meaningful Tamil poems, valuable Tamil articles, riddles, Tamil ilterature, proverbs and such things in are also included in this section. Viewers can aubmit suitable contents for publication.
Create Tamil contents in computers Azhagi Tutorial
Let us learn Tamil
Tamil Guide
Tamil Software
Tamil Stories
Tamil Poems
Tamil Songs
Tamil Articles
Tamil Literature
Tamil Grammar
Tamil Proverbs
Proverbs Explanation
Tamil Scholars
Tamil Riddles
Tamil Puzzles
Tamil Websites
Tamil Blogsதமிழுக்கும் அமுதென்று பேர் என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். அத்தகைய சிறப்புவாய்ந்த அமிழ்தின் இனிய தமிழ் மொழியை நாள்தோறும் நாம் பேசவும், படிக்கவும் செய்வதுடன் பாரெங்கும் தமிழ்மணம் பரவ உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க வேண்டும். "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" எனும் வழியே இப்பணி செய்ய இனிதே விழைகிறோம். இதற்கெனவே, கணினியின் துணையுடன் அனைவருக்கும் தமிழைப் பயிற்றுவிக்கும் சிறப்புப் பகுதியுடன் இணைந்து தமிழில் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், விடுகதைகள், இலக்கியம், பழமொழிகள் முதலிய விஷயங்களையும் வழங்குவதோடு, தமிழில் பதிவேறும் பிற பல இணையதளங்களைப் பற்றிய விவரங்களும், மற்றும் தமிழ் மென்பொருட்கள் பற்றிய தகவல்களும் தொகுத்து வழங்கவும் விழைகிறோம்.
கணினியில் தமிழை வடிப்போம் அழகி செய்முறை விளக்கம்
கணினி வழித் தமிழ் பயில்வோம்
தமிழ் வழிகாட்டி
தமிழ் மென்பொருட்கள்
தமிழ்க் கதைகள்
தமிழ்க் கவிதைகள்
தமிழ்ப் பாடல்கள்
தமிழ்க் கட்டுரைகள்
தமிழ் இலக்கியம்
தமிழ் இலக்கணம்
தமிழ்ப் பழமொழிகள்
பழமொழிகள் விளக்கம்
தமிழ் ஞானியர்
தமிழ் விடுகதைகள்
தமிழ்ப் புதிர்கள்
தமிழ் இணையதளங்கள்
தமிழ் வலைத்தளங்கள்
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||

















