தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- Tamil everywhere - எங்கும் தமிழ்
mazhalaigal
Tamil Language
Tamil is a sweet language rich in literature and people allover the world are interested to learn the language. One of our main objectives is to help those who want to learn Tamil as a language as well as those who want to create Tamil contents in the computer through a specialized Tamil transliteration software
Azhagi. Stories, poems, articles, riddles, ilterature, proverbs and such things in Tamil are also included in this section.



தமிழுக்கும் அமுதென்று பேர் என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். அத்தகைய சிறப்புவாய்ந்த அமிழ்தின் இனிய தமிழ் மொழியை நாள்தோறும் நாம் பேசவும், படிக்கவும் செய்வதுடன் பாரெங்கும் தமிழ்மணம் பரவ உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க வேண்டும். "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" எனும் வழியே இப்பணி செய்ய இனிதே விழைகிறோம். இதற்கெனவே, கணினியின் துணையுடன் அனைவருக்கும் தமிழைப் பயிற்றுவிக்கும் சிறப்புப் பகுதியுடன் இணைந்து தமிழில் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், விடுகதைகள், இலக்கியம், பழமொழிகள் முதலிய விஷயங்களையும் வழங்குவதோடு, தமிழில் பதிவேறும் பிற பல இணையதளங்களைப் பற்றிய விவரங்களும், மற்றும் தமிழ் மென்பொருட்கள் பற்றிய தகவல்களும் தொகுத்து வழங்கவும் விழைகிறோம்.



| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















