தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- கதைகள் பக்கம்
mazhalaigal
கதைகள் என்றால் நம் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக, குழந்தைகளுக்குக் கதைகள் கேட்பதில் அலாதி ஆர்வம் உண்டு. தினமும் இரவில் படுக்கைக்குச் சென்ற பின் கதை கேட்டால் தான் பெரும்பான்மையான குழந்தைகள் உறங்குவார்கள். நல்ல கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைகள் பலர் பிற்காலத்தில் வளர்ந்து மிகப்பெரிய சாதனையாளர்களாக மலர்வதுண்டு. இதற்கு உதாரணம் மராட்டிய மன்னர் வீர சிவாஜி. அவரது தாயார் கூறிய வீரக் கதைகளைக் கேட்டு ஒரு மாவீரராக உருவானவர் வீர சிவாஜி. நமது நாட்டில் கதைகளுக்குப் பஞ்சமில்லை.
குறிக்கோள்
அறிவன்
உதவி
கலங்கரை விளக்கு
அன்பே வழியாய்
அனுபவம்
பொறுப்பு
புதையல் பெட்டகம் - 1
புதையல் பெட்டகம் - 2
புதையல் பெட்டகம் - 3
புதையல் பெட்டகம் - 4
புதையல் பெட்டகம் - 5
தாத்தா கற்ற கல்வி
பிரதாபன் கதை -1
பிரதாபன் கதை - 2
பிரதாபன் கதை - 3
உண்மையின் அருமை
கொல்லன் - பாரதி
பசுமரத்தாணி
களிமண் - அத்தியாயம் 1
களிமண் - அத்தியாயம் 2
களிமண் - அத்தியாயம் 3
களிமண் - அத்தியாயம் 4
களிமண் - அத்தியாயம் 5
களிமண் - அத்தியாயம் 6
களிமண் - அத்தியாயம் 7
களிமண் - அத்தியாயம் 8
மஹாபாரதம் அத்தியாயம் 1
மஹாபாரதம் - அத்தியாயம் 2
விஸ்வாமித்திரர் - அத்தியாயம் 1
குழந்தைகளும் மற்ற அனைவரும் படித்து மகிழ உயரிய கருத்துள்ள பல கதைகளை வழங்குவதே இக்கதைப் பகுதியின் முக்கிய நோக்கம். புராணக் கதைகள், சரித்திரத்தைச் சார்ந்த கதைகள், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்ட கதைகள், மற்றும் கற்பனைக் கதைகள் ஆகிய இவற்றில் எதுவாயினும் அவற்றிலுள்ள ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டுமே வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். அதுவே நமது குறிக்கோள்.
சுகந்தியின் கதைகள்
வெற்றி வளவன் கதைகள்
தாத்தா சீனு கதைகள்
ஆகிராவின் கதைகள்
மஹாபாரதம் - ஆகிரா
விஸ்வாமித்திரர் - ஆகிரா
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













