Mazhalaigal.com - மழலைகள்.காம்
VOICE OF RAMANA 7 - N V Subbaraman 
   <description>Normally when the fruit gets ripened it is sweet and tasty. It loses its sweetness and taste, when it is not used and gets rot. Similarly right time for jeevaathmaa to merge with the paramaathmaa is, when the self matures giving up the negatives like ego, selfishness, arrogance sense of me and mine etc.</description>
காயத்ரி - ப்ராணாயாமம் 7 - தாத்தா சீனு 
   <description>இதில் ஒருவருக்கு உடலில் பாதி கீழே பாம்பாகவும், இன்னொருவருக்கு பாதி உடல் புலியாகவும் அதாவது, புலிக்கால்களுடன் இருக்கும். பாண்டிய மன்னனுக்காகக் கால் மாறி ஆடிய நடராஜர் இவர்களுக்காகவும் கால் மாறி ஆடியுள்ளார். </description>
கபாலியும் நண்பர்களும் - Natarajan Kalpattu 
   <description>அந்தக் கதைங்களெ ஒருத்தரு சினிமாவக் கொண்டாந்தாரு. கொட்டீச்சு ரௌலிங்க் காட்டுலெ பண மழெ. இன்னிக்கி ஒலகத்துலெ இருக்குற பெரிய பணக்காரங்க லிஸ்டுலெ அவுங்க பேரு வந்திடிச்சு.” 
அமெரிக்கா - 39 - கீதா சாம்பசிவம் 
   <description>வருடம் 1873. ஐரோப்பா முழுதும் திகில், பீதி மக்களிடையே. சொல்லப் போனால் உலகம் முழுதும் அந்தப் பீதி பரவியது என்றே கூற வேண்டும். வியன்னாவில் உள்ள பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது</description>
கிருஷ்ணா முகுந்தா - 20 - பிள்ளையார் பாட்டி 
   <description>ஸ்கந்தபுராணத்தில் சனகாதி முனிவர்கள் இங்கே வந்து விஷ்ணுவைக் குறித்துத் தவம் இருந்ததாயும், அந்தத் தவத்தின் பயனாலேயே இந்தப் பெயர் ஏற்பட்டதெனவும் சொல்லுகின்றது. மேலும் மரீசி, அத்ரி, ஆங்கிரஸர், புலஹர், க்ருது போன்ற முனிவர்கள் இங்கே இருந்து தங்கள் தவங்களைச் செய்துள்ளனர்.</description>
அறுபத்து மூவர் - 32 - கீதா சாம்பசிவம் 
   <description>பின்னர் அங்கிருந்து கிளம்பி, பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு திருவீழிமிழலை என்னும் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்தக் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமால் சக்ராயுதம் பெற வேண்டி, ஈசனை ஆயிரத்தெட்டு தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடுங்காலையில் ஒரு முறை, தாமரை மலர் ஒன்று குறைந்தது. </description>
சங்கர விஜயம் 21 - கீதா சாம்பசிவம் 
   <description>ஆசாரியார் அங்கிருந்து மாஹிஷ்மதி நகருக்குப் பயணம் ஆனார். அந்த ஊரை நெருங்கிய ஆசாரியார், மண்டனமிஸ்ரரின் வீட்டை எப்படிக் கண்டு பிடிப்பது என யோசித்தார். அங்கே ஊரின் ஆற்றங்கரையில் சில பெண்கள் தண்ணீர் மொள்ள வந்திருந்தனர். </description>
பகவத்கீதா சாரம் - அசலம் 
   <description>ஞானத்திற்கும் கர்மத்திற்கும் உள்ள உறவைப் பற்றியும் எப்படிக் கர்மம வழி ஞானம் பெறலாம் என்றும், உலகில் கர்மம் செய்தே ஆக வேண்டும் என்றும் விரிவாகச் சொல்லி, ஞானம் வருவதற்கும் அதற்கப்புறமும் கர்மம் செய்துகொண்டே இருக்க வேண்டியது நியதி. ஆனால் ஞானம் வந்த பிறகும் ஸ்வார்த்தம் இல்லாமல் உலக க்ஷேமத்திற்காக ஆசாபாசமற்றுக் கர்மம் செய்ய் வேண்டும். </description>
ஸ்ரீலலிதைக்கு சோபனம் 8 - கீதா சாம்பசிவம் 
   <description>இந்தக் கோலத்தையே அபிராமி பட்டரும் பாடி இருக்கிறார். நான்கு முகங்களை உடைய ஈஸ்வரி, இவளையே “சதுர் வக்த மநோஹரா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும்; இவளே காகினி என்னும் திருநாமத்துடன் நான்கு முகங்களுடன் ஆறிதழ்த் தாமரையில் நம் உடலின் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் வீற்றிருப்பாள் எனவும் யோகியர் கூற்று. </description>
ராமாயணம் - 27 - பிள்ளையார் பாட்டி 
   <description>வால்மீகி ராமாயணத்தில், ராவணனின் பிறப்பு, வளர்ப்பு, போன்ற விபரங்கள் உத்தரகாண்டத்திலேயே இடம் பெறுகின்றன. என்றாலும் நம் கதைப் போக்குக்குத் தேவையாக இப்போதே சொல்லப் படுகின்றன. ராம பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் அகத்தியரால் ராமருக்குச் சொல்லப்பட்டதாய் வால்மீகி ராமாயணம் கூறுகின்றது. </description>
அருள் மணக்கும் அவதாரங்கள் - A.K. Selvadurai 
   <description>அதன்பிறகு ரோகிணி வடமதுராபுரி வந்து ஒரு அறுபுதமான நன்னாளில் அழகும் வலிமையும் மிக்க ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தையின் பலம் மிக்க தோற்றத்தையும் அதன் அழகையும் கண்டு ஆச்சர்யப்பட்ட நந்த கோபாலர் அக்குழந்தைக்கு பலராமன் என்று பெயரிட்டார். 
யோகாசனப் பயிற்சி 12 - கீதா சாம்பசிவம் 
   <description>உடலின் முக்கியப் பகுதிகளான் அடிவயிற்று உறுப்புக்கள் அனைத்துக்கும் இது புத்துணர்ச்சியைக் கொடுப்பதோடு புது ரத்தம் பாயச் செய்யும். தொந்தி குறையும். இடுப்பிலும், புட்டம், அடித்தொடை ஆகிய இடங்களில் இருக்கும் அதிகப்படி சதைகள் குறைய ஆரம்பிக்கும். மலச்சிக்கல் போய்விடும். </description>
பெருமை வாய்ந்த பிள்ளையார்
   <description>யானையானது எங்கனம் சிறு ஊசியையும், பெரும் மரத்தையும் வளைத்துச் சுருட்டித் தூக்குகிறதோ அவ்வாறே பிள்ளையார் சின்ன விஷயமானாலும் பெரிய விஷயமானாலும் அனைத்தையும் அவர் ஒருவரே நிர்வகிக்கிறார் என்று சொல்லலாம்.</description>
குபேரன் - தீபாவளி - இணையப் பாட்டி 
   <description>குபேரன் செல்வத்திற்கு அதிபதி. திருப்பதி வெங்கடாசலபதியே தன் திருமணத்திற்குக் குபேரனிடமிருநது கடன் வாங்கிக் கொண்டார் என்று புராணம் கூறுகிறது. இவர் ஒரு யக்ஷன் என்றும் வைஸ்ரவாவின் மகன் என்றும் தெரிய வருகிறது. </description>
நவராத்திரி நாட்கள் - S. Neelakantan 
   <description>ஒவ்வொரு வீட்டிற்கும் சுண்டல் வாங்குவதற்கு கும்பாலாகச் செல்வது வழக்கம். சில வீடுகளில் கொடுக்கின்ற சுண்டலிலும் இரண்டு வகை இருக்கும். கொலுவிற்கு அழைத்துப் பாட்டு பாடும் பெண்களுக்குக் கடலை சுண்டலும், கும்பலாக வரும் ஆண் பிள்ளைகளுக்கு, தேங்காய்/சீனி போட்டு வெறும் பொரியினைக் கொடுக்கும் வீடுகளும் உண்டு.</description>
கொலுவுக்கு வாங்கோ - இணையப் பாட்டி 
   <description>என் அம்மா எனக்கு நீலக்கலரில் ஒரு பாவாடை எடுத்துக் கொடுக்கிறாள், சிவப்புக் கலரில் மேல் சட்டை புஸ் என்று பப் வைத்தது, கழுத்தில் லக்ஷ்மி டாலருடன் ஒரு தங்கச் ச்ங்கிலி, காதில் குட்டிக்குடை சிமிக்கி, ஆ! என் தலையை விட்டுவிட்டேனே! </description>
தீபாவளி ஸ்பெஷல் - Natarajan Kalpattu
   <description>ஏனிந்தக் கோணங்கி என்றே கேட்டால் கோணலானாலும் குறும்பானாலும் நான் என்றுமே உன்னுடையதாக்கும் என்றே சொல்லி ஓடுதையா தெருவினிலே எங்கள் வீட்டு ஊசிப் பட்டாசு 
தீபாவளி நல்வாழ்த்துகள் - Mazhalaigal team 
   <description>எல்லோரும் நலம் பெற, இனிய நல்வாழ்வும் பெற, வல்லோன் திருவருளால் வாழ்வில் நற்சுகமும் பெற, இல்லம் மகிழ, இனிய நற் தீபாவளி, இசையவே! 
தீபாவளி பூஜை - diwali pooja 
   <description>தீபாவளி பூஜை - diwali pooja 
சுதாமாபுரி - இணையப் பாட்டி 
   <description>ஆஸ்ரம வாழ்க்கை முடிந்தபின் சுதாமா திருமணம் செய்து கொண்டதும் அவருக்கு 27 குழந்தைகள் பிறந்ததும், பின் ஏழ்மையின் காரணமாக ஸ்ரீ கிருஷ்ணரின் மாளிகைக்குச் சென்ற போது அவர் மனைவி சுசீலை அவல் முடிச்சைப் பரிசாகக் கொடுத்தனுப்பியதும் எல்லோருக்கும் தெரியும். 
தும்மல் - Natarajan Kalpattu 
   <description>இதை தூசி ஒவ்வாமை என்பார்கள். இப்படி இருப்பவர்கள் வீட்டில் பெருக்கும் போதோ, புத்தகங்களை சில நாட்களுக்குப் பின் எடுக்கும் போதோ, மூக்கினை ஒரு கைக் குட்டையால் மூடிக் கொண்ட பின்னரே வேலையினைத் துவங்க வேண்டும். 
சமையலறையில் அட்டகாசம் - இணையப் பாட்டி 
   <description>ஓடிப் போன பூனெ விட்டுக் குள்ளெ திரும்பிச்சான் விரட்ட வந்த அம்மாவெப் பாத்தே சொல்லிச்சாம் நீயெல்லாம் அம்மா இல்லெ சும்மா கூப்பிடு விசாலம் ராமன் அம்மாவே பாடுவாங்க என்னெப் பத்தி அழகாவேன்னே 
இன்பமாய் வாழும் வழி - AKR 
   <description>நாம் உண்ணும் உணவு முழுவதும் செரிமானம் செய்ய எத்தகைய உணவுப் பழக்க வழக்கங்களும் கட்டுப்பாடும் உதவுமோ அவற்றைக் கண்டறிந்து செயல்படுத்தினால் சர்க்கரை வியாதி வராது. ஏற்கெனவே வந்த சர்க்கரை வியாதியும் குணமாகி விடும்.</description>
Nuclear Reactors - செபரா
   <description>In Fukushima, we're looking at a 40-year-old boiling-water reactor whose cooling capability, it turns out, was not as redundant as it needed to be. Newer reactor designs, like the Westinghouse AP1000, have passive cooling systems. They don't need extra power; nobody has to do anything. 
எங்கே இறைவன்? - கருவை இராமசாமி 
   <description>ஆலமரத்தடியில் அமர்ந்திருப்பதாய் செய்தி வர அங்கு சென்று பார்த்தேன், அவனில்லையே! குளக்கரை கோவிலில் குடியிருப்பதாய் செய்தி வர கோவில் சென்று பார்த்தேன், குடியில்லையே. ஊருக்கு வெளியே இருப்பதாய் என்றெண்ணி ஊருலகம் சென்று வந்தேன்.</description>
குழந்தைகளின் சாதனை - அசலம்
   <description>இப்போதைய சூழ்நிலையில் பஜனைக்கு முதியோர்கள் மட்டும் வராமல் குழந்தைகளும் பங்கு கொள்ளத் துவங்கியுள்ளார்கள். பல ஸமாஜங்கள் குழந்தைகளை பஜனையில் ஈடுபடுத்த முன்வந்துள்ளன. அவற்றுள் ஒன்றாக பம்பாயில் “ப த ம்” என்ற ஒரு ஸ்தாபனம் 2008 முதல் குழந்தைகளூக்கு நாம ஸங்கீற்த்தனம் சொல்லித் தர முன்வதுலள்ளது.</description>
Separating Fact from Fiction - செபரா
   <description>Because of its potential side effects and the minimal radiation (over and above background levels) that Californians and other Americans will be exposed to is well below those that can cause thyroid cancer, taking KI represents all risk and no benefit 
Snippets From My Life - தாத்தா சீனு 
   <description>It is my good fortune that I had high-quality lecturers. Please forgive me for repeating about my life as an orphan. It has become necessary because otherwise I wouldn't have had such a varied (and eventually, valuable) experience. </description>
Goddess Kanyakumari - தாத்தா சீனு
   <description>Goddess Shakti then appeared as a beautiful young girl on earth. Banasura who came to know about the beautiful girl decided to take her away forcibly. Goddess Kannyakumari easily overpowered the army that was sent to take her away. 
கோபுரங்கள் பாழடைவது எப்படி? - Natarajan Kalpattu 
   <description>ஆல், அரசு, அத்தி போன்ற தாவரங்களின் பழங்களை உண்ட பறவைகள் போடும் எச்சங்களில் இருந்து அவற்றின் செடிகள் முளைக்கின்றன. அவற்றை அவ்வப்போது பார்த்து நீக்காவிடில் அவை பெரிய மரமாக வளர்ந்து, விரிசல்களை உண்டாக்கி கோபுரங்களையே விழச் செய்திடும். 
கன்னியாகுமரி அம்மன் - S. Neelakantan 
   <description>எல்லாம் வல்ல அந்த சிவபெருமானுக்கு இந்த நிபந்தனைகள் ஒரு தடையாக இருக்கவில்லை. விடிகாலை சிவபெருமான் தன பரிவாரங்களுடன் ஸுசீந்திரத்திலிருந்து புறப்பட்டார். பரிவாரங்களுடன் கால்நடையாக சிவபெருமான் சிறிது தூரம் சென்றிருப்பார். </description>
தியானத்தின் 100 நன்மைகள் - APPANAH
   <description>Produce lasting beneficial changes in brain electrical activity Helps cure infertility (the stresses of infertility can interfere with the release of hormones that regulate ovulation). 
சமயல் அறையில் ரனாஸ்மி - Natarajan Kalpattu 
   <description>நேத்து ராத்திரி அந்த இருபத்தஞ்சு லிட்டர் தண்ணி பாட்டுலெ தூக்கினேன். அப்போ முதுகுலே என்னமோ மளுக்குனுது. அப்போ கொஞ்சமா வலிச்சுது. அப்பரம் ராத்திரி படுத்துண்டப்பரம் இப்படி அப்படி திரும்ப முடிலே. காலம்பர படுக்கையை விட்டே ஏந்துருக்க முடிலேன்னா.</description>
கற்றதனால் ஆய பயனென் கொல் - செபரா
   <description>அடுத்த வேளைச் சோற்றுக்கு கூலி வேலை கிடைத்தால்தான் உண்டு. உடம்பு இருக்கும் நிலையில் (குடியால் அழிந்து கொண்டிருக்கிறது) வேலை கிடைத்தாலும் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இந்த நிலையில் இந்தத் தொண்டனைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல், தான் தன் குடும்பம் என்று சுயநலமாகச் சிந்திக்கும் ஒரு தலைவனுக்காக ஏன் இவர் கவலைப்படுகிறார்? 
தூங்கும் பாரதமாதா - Arunachalam K
   <description>நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன. 
நேபாள யாத்திரை  - அஷ்வின்ஜி
   <description>முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான்தனைச் சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப் பத்தர் பரசும் பசுபதி தானென்றே. 
ஐயப்பன் வரலாறு - முத்து
   <description>சிவன் எடுத்த அவதாரங்களைச் சித்தரிக்கும் புராணம் சிவபுராணம். திருமால் எடுத்த அவதாரங்களைச் சித்தரிக்கும் புராணம் விஷ்ணு புராணம் என்பதை நாம் நன்கறிவோம். இது தவிர ஸ்கந்த புராணத்தில் முருகன் உள்பட இன்னும் பல தெய்வங்களின் புராணங்களையும் கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவற்றில் ஒன்றுதான் இந்த ஐயப்பனின் வரலாறு. 
சுவாமி விவேகானந்தர் - டாக்டர் G. பாலன் 
   <description>சுவாமி விவேகானந்தர் நியூயார்க்கில் வேதாந்த மையத்தை ஏற்படுத்தி அதனைப் பதிவு செய்து, அதன் சொள்கைகளைப் பரப்புவதற்காகப் பிரான்சில் எச்.லெகெட்டை தலைவராக நியமித்தார். விவேகானந்தர் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொள்வதற்கு முன்பு பல பாராட்டுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 
அது ஓர் இனிய அனுபவம் - N V Subbaraman 
   <description>நூல் வெளியீட்டிற்கு முன்னர், “சாதனை இளஞ்சுடர் விருது” பெற்ற ஆர். ஸ்ரீராம் கெளஷிக் என்ற இளைஞனின் சித்தார் இசையும், செல்வி ஜி.எஸ். சஹானா பாடல்களும், வில்லிவாக்கம் சகோதரிகள் சுரேகா, ஸ்நேஹா, ஸ்ரீலேகா ஆவர்களின் வில்லிசையும் நடைபெற்றன. 
Birthday Greetings - to beloved Vishy 
   <description>அன்பு விஷிக்கு இறைவன் நோயற்ற இன்ப வாழ்வினை அளிக்கட்டும்! நீவிர் பல்லாண்டு வாழ்க! சாந்தா மற்றும் நடராஜன் 
மீன் விற்கும் மொழி பெயர்ப்பாளர் - சீராசை சேதுபாலா 
   <description>அம்மா, தம்பி, அக்காவுடன் சேர்ந்து நானும் வியாபாரம் செய்கிறேன். என் மனைவியும் பட்டதாரி தான். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். எனக்கு ஒரே மகன், மூன்றாம் வகுப்பு படிக்கிறான். 
Thiruchengode temple - பார்வமணி
   <description>Ancient walls, mandapams and sculptured pillars (now in a state of disrepair) add to the awe that this temple perpetuates, on top of the hill. The motorway and the renovated Rajagopuram are of recent origin. </description>
Indian Tax regime - அசலம் 
   <description>Q: Are you taking out over 25,000 Cash from Bank? A: Yes, on salary day. Govt: PAY CASH HANDLING TAX Q: Are you going Out of Station for Business? A: Yes Govt: PAY FRINGE BENEFIT TAX 
மாயையில் விழுந்த நாரதர் - இணையப் பாட்டி 
   <description>அவர் துவாபரயுகத்தில் இருந்த போது எப்போதும் நாராயண நாமம் உச்சரிக்க ஸ்ரீநாராயணனுடனே இருந்து வந்தார். அவருக்குச் சேவை செய்து அதுவே தன் பாக்கியம் என்று மகிழ்ந்து போவார். அவர் பாதங்களைப் பிடித்து விடுவார். 
கற்போம், கற்பிப்போம் - துரை.ந.உ
   <description>1] வலப் பக்க 10 விரல்கள் (கால் 5 விரல்கள், கை 5 விரல்கள்) ஒரு இணையாகவும், இடப்பக்க 10 விரல்கள் ஒரு இணையாகவும் கொள்ளவும். 2] முதல் எண்ணை (9) விரல்களில் ஒரு பக்கமாக எடுக்கவும் 
Soul Touching Poem - பார்வமணி
   <description>I really felt proud inside, Mom, The way you said I would. I didn't drink and drive, Mom, Even though the others said I should. 
ஸந்த்யாவந்தனம்  - அசலம்
   <description>இதற்கிடையில் வரும் காலம்தான் ஸந்த்யை எனப்படுவது. க்ரீஷ்மம், வர்ஷம், சரத், வஸந்தம் என்று நான்கு காலங்களும் இதுபோல் மாறும்போது வரும் இடைக்கால்மும் ஸந்தய்தான். இவை மாறும்போது ஸந்தி உண்டாகும்.</description>
பொன் மொழியும் என் வாழ்க்கையும் - Natarajan Kalpattu 
   <description>“என்னாங்க இப்பிடி நாள் பூரா கணினிலெ குந்தி இருந்தா எப்படிங்க? நான் ஒத்தி கெடந்து சாகிறேன் இங்கெ. வீடு பூரா ஒட்டடெ. பக்கம் பக்கமா படிச்ச தினசரி மலெ மாதிரி சேந்துகிட்டு இருக்கு. அதெக் கொண்டு போயி பழய பேப்பர் கடேலெ போடணும்.” 
அன்புக்கு ஓடி வரும் கண்ணன் - இணையப் பாட்டி 
   <description>அவள் குடும்பத்தினர் பல கஷ்டஙகளைக் கொடுத்தும் அவளை அழிக்க முற்பட்டும் அந்தக் கண்ணன் அவளை நிழல் போல் வந்து காப்பாற்றிக்கொண்டே இருந்தார். முடிவில் அவள் விருப்பம் போல் தன்னிடமே அழைத்துக்கொண்டார்.</description>
வள்ளலார் அருள் வாக்கு - நான் நாகரா 
   <description>மகனே! மகளே! அன்பே சிவமும் அருளாஞ் சத்தியுமாகிய நின் அம்மையப்பனின் ஞானக் கொழுந்தே நீ! ஈன நிலையென்னும் மருட்குழி மாயையைக் கரைக்க உன் மூலமாகவே யாம் ஆழ இற(ர)ங்கினோம்! மருட்குழியா நின்னை ஈன்றது, எம் திரு மகவல்லவோ நீ! ஞாபகங் கொள்வாயாக! அம்மையப்பனின் அருட்கொடையாகவே மருண்மயக்கம் நீக்க பூமியில் நீ அவதரித்திருக்கிறாய்!</description>
Achievement of Children - Achalam
   <description>These children are being taught by Venkatachala Bhagavathar of Thane (W), Mumbai at Mulund on all Sundays from 3.00 pm. Sri Rajamani Bhagawathar is conducting classes at Garodia Nagar, Ghatkopar on all Sundays from 3.00 pm. Balasubramania Bhagawathar is coaching children at Vile Parle, Mumbai on all Sundays from 10.00 am and Balakrishna Bhagawathar and Lakshmana Bhagawathar are coaching children at Sriram Nagar, Andheri on all Sundays from 3.30 pm. </description>
JAPA - Namasmarana - Vishy
   <description>Maharishi: The original name is always going on spontaneously without any effort on the part of the individual. That name is aham - ‘I’. But when it becomes manifest it manifests as ahamkara - the ego. The oral repetition of nama leads one to mental repetition which finally resolves itself into the eternal vibration. 