என்னைப் பற்றி
 Meet our Authors Tweet

கவிதைக் குயில் ராகினியின் நேசகானம் LIVE

PayOffers.in

  DONATE EYES

Favorites Achalam.com
AKR Consultants
Young Poet.org
RCC pipes.com
Brahmin Today.org
Healthcareall.org
Kalakad.org
CIT76.com
Thamizhisai.com
Peopleofindia.net
Astrotimers.com
EducationalService.net
Airomatic Systems
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com


உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites
Picture Puzzlesவெளியே

தமிழ் அநிதம்
Positive Anthony
Mazalais Blog
Tamil Software
தமிழ்த்தேனீ
மீராம்பிகை
கீதா சாம்பசிவம்
காலனை வென்றவன்
அன்புடன் அருணா
நிலாச்சாரல்
They Link Us
Learn Tamil
Tamil University
Cultural India
தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com
Digital Flash Clock

For the people

Kiran Bedi
Anna Hazare
I Paid a Bribe
Citizen Journalist
Fight Corruption
Vote for India
CAG of India
India Vision
Public Cause
Fight Corruption
Tamil-English bilingual webmagazine Dedicated to Education of Children - best viewed in 1280x800 Screen Resolution
To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.        Bring out the child in you...


மழலைகள்

social mazhalaigal.com CoolSocial.net Snippet


 Facebook Twitter More...Easiest and Best

Back Issues

FIGHT CORRUPTION


NOTICE
BUY TAMIL BOOKS ONLINE

RSS feed generator

Back Issues

Send a Greetingசின்னக் கண்ணன்
Little Krishna

குறள் தோட்டம்

தமிழ் இலக்கியக் களஞ்சியம்

Make HomeBLOG SITES

BLOGGER
Blog.co.in
தமிழ்மணம்
தமிழ்.கணிமை
மாற்று
தமிழ்வெளி
WORD PRESS
Blog.com
Open.Salon
Wikipedia
விக்கிபீடியா
சிந்தாநதி
nisaptham

TAMIL BLOGS

ஆங்கிலம் பயில
Arif Maricar
நிலா முற்றம்
tamilblogging
பேசும் தமிழ்
Yahoo Groups blog
தமிழ்க் கொங்கு
மு.இளங்கோவன்
சுரேஷின் உணர்வுகள்

ENGLISH BLOGS

Trichy Express


Websites

Saibaba
Yoga University
Yoga Sudha
Scientific Heritage
SLOKA KIDS
INFITT
Quicklex
asiafinest
Darulsafa.com
Tamil Actors
Painting Styles
Oil Paintings
Renowned Painters
தமிழிலக்கியம்
சுரதா.காம்
தினமலர்
தினகரன்
தமிழோவியம்
நூலகம்
அமுதம் தமிழ்
அதிகாலை
நிலாரசிகன்
தமிழ் இந்து

Forumn

muthamilmantram
tamilnadutalk
My Tamil.net
AIF
வரலாறு.காம்
bharathamonline

Healthcare

acneassasin.com/

Search Engines

Guruji
Yanthram
tamil-swicki
sitemap-urls
picsearch
touche
Search Engines

Web Services

Stat Counter
Payment gateway
Website informer
Website informer button

Government Sites

TN CM Special Cell

Infotainment

SMS Tropps
All Tamil Magazines
SMS Jokes

Travel Guide

Journey Mart

Indian Cities

Namma Chennai

For the youth


Educational Sites

Learning Sanskrit
Arsha Vidya Center
Sanskrit from home
Sanskrit Classics

Tamil Literature, Poems etc.

ரிஷ்வன் கவிதைத் துளிகள்
panchamirtham

Groups

இல்லம் (HOME)
People of India
முத்தமிழ்
மின்தமிழ்
orungkuRi

Sri Subramanya Ashtakam
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தினசரி பாராயண ஸ்லோகங்கள்
- T.S. Swaminathan

Cloud Solution for WordPress | Cloudaccess.net   Cloud Solution for Joomla! | Cloudaccess.net
56. தரணி கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்

அன்னை பூமியின் மகனாய் உதித்து
மின்னல் போலே ஒளிரும் குமரன்
கையில் சக்தி தாங்கிய மங்களன்
ஐயன் திருவடி நானும் தொழுவேன்

57. ப்ரியங்கு கலி காச்யாமம்
ரூபேணாப்ர திமம் புதம்
ஸெளம்யம் ஸெளம் யகுணோ பேதம்
தம் புதம் ப்ரண மாம்யஹம்

ஒருவகை மிளகின் நிறமுடை யானை
உருவினில் ஈடிணை இல்லா தவனை
மதியினில் நுட்பம் கொண்டுள் ளானை
மதியின் மைந்தனை அமைதி உருவனை
புதனை நானும் வணங்கிடு வேனே

58. தேவனாம் ச ரிஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்திபூதம் த்ரி லோகேசம் தம்
நமாமி ப்ருஹஸ்பதிம்

அவனே தேவர் முனிவர்க் காசான்
அவனது அறிவோ அளவில் லாதது
அவனும் ஒளிர்வான் பொன்னைப் போலே
அவன்தான் ஈசன் மூன்றுல குக்கும்
அத்தகைத் தேவனை குருபக வானை
சித்தத் தினுள்ளே இருத்தி வணங்குவன்

59. ஹிம குந்தம் ருணாலாபம்
தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ரப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்

வெண்பனி, தும்பை, வெண்டா மரையின்
தண்டென ஒளிரும் மேனிய னாகி
அரக்கர் தமது குலத்துக் கெல்லாம்
ஒருதனிக் குருவாய் என்றும் விளங்கி
தக்கதோர் முறையில் சாத்திரம் விளக்கும்
சுக்கிர தேவனைத் தொழுதிடு வேனே

60. நீலாஞ்சன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்

நீல மையினை நிகர்த்த மேனியன்
கால தேவனின் அண்ண னானவன்
கதிரவன் சாயா தேவிக் குதித்தவன்
துதிப்பே னந்தச் சனிபக வானை

61.அர்தகாயம் மஹாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகாகர் பஸம்பூதம் தம்
ராஹும் ப்ரணமாம்யஹம்

பாதி உருவுடை மாபெரும் வீரன்
ஆதவன் சந்திரன் தம்மையும் எதிர்ப்போன்
சிம்மிகா கருவில் உதித்த தேவன்
நம்மைக் காக்கும் ராகுவைப் பணிவோம்

62. பலாச புஷ்ப ஸங்காசம்
தாரகாக்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம் யஹம்

புரசம் மலரை நிகர்த்த மேனியன்
தாரகை மண்டலத் தலைவ னானவன்
அடங்காச் சினத்தொடு அச்சப் படுத்தி
நடுங்க வைக்கும் நாயக னான
கேது தேவனைத் தொழுவன் யானும்.

63. ச்ருதி ஸ்ம்ருதி புராணாநாமாலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத சங்கரம் லோகசங்கரம்

மறைகள் சாத்திரப் புராணங் கள்தம்
உறைவிட மான கருணையின் சின்னம்
செகத்தினை உய்யச் செய்திடும் சங்கர
பகவத் பாதரின் பொன்னடி பணிவோம்

64. விதிதாகில சாஸ்த்ர ஸுதாஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்த நிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவசங்கர தேசிக மே சரணம

அமுதம் ஆய சாத்திரக் கடலை
முழுதும் அறிந்து, உபநிட தங்கள்
என்னும் செல்வப் புதையல் தன்னை
உன்னுடை அறிவால் விளக்கிக் காட்டும்
உன்னடித் தாமரை என்மனம் கொள்வேன்
என்னுடை ஆசான் ஆகிய சங்கர,
என்றும் எனக்குப் புகலிடம் ஆகிடு.

65. கருணாவருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூநஹ்ருதம்
ரசயாகில தர்சனதத்வ விதம்
பவ சங்கர தேசிக மே சரணம்

பிறவிக் கடலின் துன்பம் தன்னில்
இரவும் பகலும் சிக்கித் தவிக்கும்
மனமுடை என்னை, கருணைக் கடலே
உன்னுடை அருளால் காப்பாற் றிடுவாய்
உண்டே பல்வகைத் தத்துவ விளக்கம்
உண்மையில் அவையும் உறைப்பது என்ன
என்பதை என்மனம் அறியுச் செய்திடு
என்னுடை ஆசான் ஆகிய சங்கர,
என்றும் எனக்குப் புகலிடம் ஆகிடு.

66.பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜ போத விசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்

உந்தன் சொந்தப் புத்தியை ஆய்ந்து
வந்த பயனால் பேரறி வடைந்தோய்
உன்னால் மக்கள் இன்பம் அடைந்தனர்
ஆன்மா கடவுள் ஆகிய இரண்டின்
மெய்யறி வதனை யானும் உணர
ஐய னேநீ பேரருள் புரிந்திடு
என்னுடை ஆசான் ஆகிய சங்கர,
என்றும் எனக்குப் புகலிடம் ஆகிடு.

67. பவ ஏவ பவாநிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்

தனிப்பெரும் தெய்வம் நீயே என்பது
எனக்குத் தெரிய என்மனம் மகிழ்ந்தது
மாயத் தோற்றம் மாபெரும் கடலாம்
நீயெனைக் காத்திடு மூழ்கிடா ததனில்
என்னுடை ஆசான் ஆகிய சங்கர,
என்றும் எனக்குப் புகலிடம் ஆகிடு.

68. ஆதௌதேவகி தேவிகர்ப
ஜனனம் கோபீக்ருஹேவர்தனம்
மாயாபூதன ஜீவிதாப ஹரணம்
கோவர்தனோத் தாரணம்
கம்ஸச்சேதன கௌரவாதி
ஹனனம் குந்தீஸுதா பாலனம்
ஹ்யேதத் பாகவதம் புராணகதிதம்
ஸ்ரீக்ருஷ்ண லீலாமருதம்

அன்னை தேவகி கருவில் தோன்றிப்
பின்னர் கோபியர் தம்மிடம் வளர்ந்து
அரக்கி பூதனை தன்னை அழித்துப்
பரந்த கோவர்த் தனமலை தூக்கிக்
கம்சனை மாய்த்து நூற்றுவர் கௌரவர்
தம்மை அழித்திட உதவியும் செய்து
குந்தி தேவியின் மைந்தரைக் காத்ததை
முந்தை நாளில் கூறிய கதைதான்
கண்ணன் ஆடல் அமுதைச் சுருங்கக்
கண்முன் நிறுத்தும் பாக வதமாம்.

தொடரும்...

ஸ்லோகங்கள் - 5

Post your comments to Facebook


to mazhalaigal@gmail.com    Give your Feedback     Take a Quiz

Submit your content by mail to: mazhalaigal@gmail.com     Free Software Every Day     Free world Clock
Designed and maintained by AKR Consultants