ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பொன் மொழிகள்
அதிகாலை எழுந்திரு - Raise early in the morning
ஆலயம் செல் - Visit temple
இறையுணர்வுடன் வாழ் - Live with divinity
ஈசன் எங்குமுளன் - God is omnipresent
உணவில் நியமம் கொள் - Regulate your food
ஊன்றிப் படி - Concentrate and study
எண்ணித் துணிக - Think and dare
ஏழைக்கு இரக்கங்காட்டு - Pity the poor
ஒன்றே பாரதம் என்றுணர் - Realize 'India is one'
ஓதி நன்னெறிப்படு - Chant and become good
கலாச்சாரம் காத்தல் செய் - Preserve culture
காலத்தோடு ஒன்றி நில் - Be with the times
கீதை படித்துத் தெளி - Read Gita and get enlightened
குங்குமமே லக்ஷ்மி - Kumkum is Lakshmi
கேடு புரியேல் - Do not harm (anybody) / Hurt Never
கொடுத்து மகிழ் - Give and Rejoice
கோபம் கூடாது - Avoid Anger
சச்சரவு தவிர் - Avoid quarell
சத்சங்கம் தேடு - Seek Holy company
சிவனே சங்கரர் - Sankara is Siva only
சீலம் பாராட்டு - Nurture integrity
சுத்தமே தத்துவம் - Cleanliness is ideal
சூட்சுமம் உணர் - Understand subtleties
செமையே சேர் - Add to the splendour
சொல்லறிந்து சொல் - Utter the right word
சோர்வின்றி இரு - Be enthusiastic
ஞான வழி நாடு - Seek the path of knowledge
தர்மம் பேண் - Protect Dharma
தான் அழி - Destroy "I"
திருப்தி நெஞ்சு கொள் - Have a contended heart
தீயவை விரட்டு - Chase away Adharma
துவேஷம் வேண்டாம் - Avoid hatred
தூஷணை பண்ணாதே - Do not abuse (anyone)
தெய்வம் இகழேல் - Never abuse God
தேர்வடம் பிடித்திழு - Pull the temple chariot
தொண்டே வேள்வி - "Service" is Yagna
நல்லதையே நினை - Think only good
நல்லோருடன் சேர் - Be in good company
நிதானம் கைக்கொள் - Have patience
நீசரோடு பழகேல் - Avoid bad company
நெகிழ்ந்து பக்தி செய் - Offer sublime devotion
நேர்மையைக் கடைப்பிடி - Adopt righteousness
நோண்பு இயற்று - Perform Austerities
பசுவினைப் பராமரி - Protect cows
பேறு பெற வாழ் - Live with Glory (Live to attain Glory)
புராண இதிகாசம் போற்று - Adore puranas & ithihasas (Ramayana & Mahabharatha)
பெரியோர் சொற் கேள் - Obey elders
பொறாமை பொசுக்கு - Eschew envying
மந்திரமே சக்தி - Mantras are energy (Only mantras mean power)
முயன்று பார் - Try and see
மேன்மை விரும்பு - Love Freat things (Adore greatness)
மௌனம் வலிமை - Silence is strength
வாழ்வியலே இந்து மதம் - Hindu religion is but a way of life
விபூதி பரமார்த்த ஸ்வரூபம் - Holy ash (Vibhuthi) is all prevalent form
வீறுடன் வாழ விழை - Aspire to live with courage and vigour
வையக நலம் கருது - Care for universal wellbeing