மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 
தத்துவங்கள்       பார்வமணி

 

உள்ளே

 இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management



வெளியே

தமிழிலக்கியம்
தமிழிதழ்கள்
தமிழ்மணம்
நிலாச்சாரல்
சுரதா.காம்
தேன்கூடு
தினமலர்
தினகரன்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services

light - image: Sun TV

1. இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை. மேலும் உண்மையாக இருப்பதற்கு இல்லாமை என்பதும் இல்லை. இந்த இரண்டின் தத்துவம் தத்துவ ஞானிகளால் கண்டறியப்பட்டது.

“அஸ்த:” என்றால் எது? அதற்கு இருப்பு இல்லை என்றால் என்ன பொருள்?

மாறிக்கொண்டே இருக்கக்கூடிடய உடல், புலன்கள், புலன் நுகர் பொருட்கள், மற்றும் ஜடப்பொருட்கள் அனைத்தும் “அஸ்த:” எனப்படும். அதற்கு “இருப்பு” இல்லை என்றால், அவை எப்பொழுது இருப்பதாகத் தோன்றுகின்ற்னவோ, அதற்கு முன்புமிருந்ததில்லை, பின்பும் இருக்கப்போவதில்லை; இருப்பதாகத் தோன்றும் போதுகூட அவை உண்மையில் இல்லை.

2. “ஸத:” என்பது என்ன? அதற்கு இல்லாமை என்பதும் இல்லை என்று கூறுவதின் கருத்து என்ன?

“ஸத:” என்ற சொல் பரமாத்வ தத்துவத்தைக் குறிக்கிறது. அது எங்கும் நிறைந்தது, நித்யமானது. அது இல்லாமல் போவதில்லை. எந்தக் காரணத்தினாலும் அது மாறுபடுவதோ, இல்லாமல் போவதோ கிடையாது. அது எப்பொழுதும் ஒரே சீரானது. துண்டு படாதது, விகாரப்படாதது.

3. இவ்விரண்டின் தத்துவங்களை ஞானிகள் கண்டுள்ளார்கள் என்றால் என்ன கருத்து?

‘இவ்விரண்டும்’ என்று “அஸத:”, “ஸத:” இரண்டையும் குறிப்பிடுகிறார். தத்துவம் அறிந்த ஞானிகள் இவற்றை ஆராய்ந்து தீர்மானத்திற்கு வந்துவிட்டர்கள். எது மாறிக்கொண்டே இருக்குமோ, எல்லாக் காலங்களிலும் இருப்பதில்லையோ அல்லது அழியுமோ அது “அஸ்த:”, அதாவது அஸத்தான வஸ்து இருப்பது என்பது முடியாத கார்யம். எந்த நிலையிலும் எக்காரணத்தாலும் எதற்கு மாறுபாடோ, அழிவோ கிடையாதோ, எது எப்பொழுதும் இருக்குமோ அது ஸத. ஸத்தான பொருள் அழிவதே இல்லை. இதுவே தத்துவமறிந்த ஞானிகள் ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மை.

4. உடல், புலனகள், போகப் பொருட்கள், அனுபவிக்கும் இடம், மற்றும் எல்லா ஜடங்கள் அனைத்தும் சேதனனான் பரமாத்ம தத்துவத்தினால் வ்யாபிக்கப்பட்டிருக்கின்றன. பரமாத்வ தத்துவம் அழிவற்றது. முன் கேள்விற்கு “ஸத்:” என்பதற்கு என்ன இலக்கணம் கூறப்பட்டதோ, அதன்படி ஞானிகள் எதை “ஸத்:” என்று நிச்சியம் செய்தார்களோ, அந்தப் பரமாத்மாவே “அவிநாசி” (அழிவற்றவர்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

பார்வமணி

YOUR FEEDBACK FOR THIS ARTICLE 
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required

Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com