மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE

Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

ஞானத்துளிகள்

பார்வமணி

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

வாழ்க வளமுடன்

Values and Rules of human life - photo: akr

வாழ்க்கை நீதி

1. வணங்கத் தகுந்தவர்கள் தாயும், தந்தையும்
2. வந்தால் போகாதது புகழ், பழி
3. போனால் வராதது மானம், உயிர்
4. தானாக வருவது இளமை, முதுமை
5.நம்முடன்வருவது புண்ணியம், பாவம்
6. அடக்க முடியாதது ஆசை, துக்கம்
7. தவிர்க்க முடியாதது பசி, தாகம்
8. நம்மால் பிரிக்க முடியாதது பந்தம், பாசம்
9. அழிவை தருவது பொறாமை, கோபம்
10. எல்லோருக்கும் சமமானது பிறப்பு, இறப்பு
11. கடைத்தேற வழி உண்மையும், உழைப்பும்
12. ஒருவன் கெடுவது பொய் சாட்சி,
      செய் நன்றி மறப்பது
13. வருவதும் போவதும் இன்பம், துன்பம்
14. மிக மிக ந்ல்ல நாள் இன்று
15. மிகப் பெரிய வெகுமதி மன்னிப்பு
16. மிகவும் வேண்டாதது வெறுப்பு
17. மிகப் பெரிய தேவை சமயோசித புத்தி
18. மிகக் கொடிய நோய் பேராசை
19. மிகவும் சுலபமானது குற்றம் காணல்
20. கீழ்தரமான விஷயம் பொறாமை
21. நம்பக் கூடாதது வதந்தி
22. ஆபத்தை விளைவிப்பது அதிக பேச்சு
23. செய்யக் கூடாதது தவறுகள்
24. செய்ய வேண்டியது உதவி
25. விலக்க வேண்டியது விவாதம்
26. உயர்வுக்கு வழி உழைப்பு
27. நழுவ விடக் கூடாதது வாய்ப்பு

மனித தர்மம்

Values and Rules of human life - photo: akr
1. ஏழ்மையிலும் நேர்மை
2. கோபத்திலும் பொறுமை
3. தோல்வியிலும் விடாமுயற்சி
4. தரித்திரத்திலும் பரோபகாரம்
5. துன்பத்திலும் தைரியம்
6. செல்வத்திலும் எளிமை
7. பதவியிலும் பணிவு
8. அன்பாக பேசுக
9. இனிமையாக பேசுக
10. உண்மையே பேசுக
11. மெதுவாக பேசுக
12, சிந்தித்துப் பேசுக
13 சமயமறிந்து பேசுக
14 சபையறிந்து பேசுக
15, பேசாதிருந்தும் பழகுக
16. நண்மையே செய்க

. “நீ நல்லதே செய் உனக்கு நல்லதே நடக்கும்”

 

YOUR FEEDBACK FOR THESE PHILOSOPHY BITS

Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Your Feedback for these philosophy bits
editor@mazhalaigal.com