Meet our Authors



















PayOffers.in







Tamil-English bilingual webmagazine Dedicated to Education of Children - best viewed in 1280x800 Screen Resolution
To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.        Bring out the child in you...




 Facebook Twitter More...


Easiest and Best

Back Issues

FIGHT CORRUPTION


NOTICE

மழலைகள்

PayOffers.in





Nadodimannan song by S.M. Subbiah Naidu
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
IMPORTANT NOTICE
- mazhalaigal






நண்பர்களே ஒரு குடிசை அமைக்க உதவுவீர்களா?

குருவிக்குகூட குந்த "கூடு" உண்டு...இவர்களுக்கு...

நத்தைக்கு கூட முதுகுல வீடு
நடைபாதைதானே ஏழைக்கு வீடு....

தம்பி படத்து பாடலில் இப்படியாக வரும் வரிகள் இவர்களைப்பாத்ததும் நினைவுக்கு வருகிறது....

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், சந்தைக்கடை வளாகத்தில் பல ஆண்டுகளாக பூம் பூம் மாட்டுக்காரர்கள் எனும் இனத்தவர்கள் 25 குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்களுக்கு வீடு, விசேஷம், கல்யாணம், கருமாதி எல்லாமே இந்த சந்தை வளாகம் தான்...

இவர்கள் வாழ்ந்த இடத்தில் தற்போது வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் என பல புதிய அவலகங்கள் வர. இவர்கள் நாள்தோறும் விரட்டப்பட்டு வந்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் ஏற்பாட்டின்பேரில் இவர்களுக்கு இப்போது ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்தியூரிலிருந்து சுமார் எட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கெட்டி சமுத்திரம் ஏரியை அடுத்த ஜெ.ஜே. நகர் அருகேயுள்ள ஒரு கரட்டில் - காட்டில் 25 குடும்பங்கள் விடப்பட்டுள்ளன.

கடந்த வாரம் நாங்களும் அவர்களுடன் சென்று கிராம நிர்வாக அலுவலர் ஒத்துழைப்புடன் இவர்களுக்கான இடங்கள் ஆளுக்கு ஒன்னரை சென்ட் நிலம் குடியிருக்க பிரித்து வழங்கப்பட்டது.

இடம் வந்தது....

ஆனால், குடிநீர், மின் வசதி, ரேசன் கார்டு, பட்டா, சாதி சான்று, ...... என ஏதுமில்லை... ஏன் வாக்காளர் பட்டியலில் கூட இவர்கள் பெயர் இனிதான் சேர்க்கணும்.

அரசுடன் பேசி படிப்படியாக வசதிகளைப்பெறலாம்.

ஆனால்... அதுவரை....

ஆம்...

பொட்டல் காட்டில்.... பகலில் வெய்யில்... இரவு சில சமயங்களில் மழை.... எதுவுமேயின்றி குழந்தைகளுடன் எப்படி இந்த வனாந்தரத்தில் இருப்பது...

தற்போது உடனடியாக இவர்களுக்கு தேவைப்படுவது

ஒரு குடிசை...

உடனடியாக ஒரு குடிசை.... தகர குடிசை அமைக்க ஒரு வீட்டிற்கு ரூ. 5000 (ஐந்தாயிரம் செலவு பிடிக்கும்) தேவைப்படுகிறது.

இவர்களுக்கு உதவிட முன்வருபவர்கள் இவர்களது இருப்பிடத்திற்கே வந்து கூட நேரடியாக உதவலாம்.

மேலும் விபரங்களுக்கு 999 42 77 404

ஒரு வாரத்தில் கொடையாளர்களின் உதவியுடன் குடிசை அமைக்க ஆவண செய்கிறோம் என கடந்த வாரம் 7.7.2015 அன்று கூறி வந்தோம்.

பல நண்பர்களிடம் பேசி வருகிறோம்.

நாட்கள் நெருங்கி விட்டன.

தினம் தினம் இவர்கள் படும் அவஸ்தை...

நம்பிக்கையோடு.. மாறுவோம் மற்றுவோமாக

நன்றி # இளையதலைமுறை










Cloud Solution for WordPress | Cloudaccess.net
Tell A Friend!
Type In Your Name:

Type In Your Email:

Your Friend's Email:

Your Comments:

Receive copy:

Post your comments to Facebook


to mazhalaigal@gmail.com    Give your Feedback     Take a Quiz

Submit your content by mail to: mazhalaigal@gmail.com     Free Software Every Day     Free world Clock
Designed and maintained by AKR Consultants