மழலைகள்.காம்
Bilingual Monthly. Issue 16 - September '07
|
Shaping the future?! |
|
Today's Children are future Leaders
send Email in Tamil with AzhagiBring out the child in you |
Create Tamil contents with
|
மழலைகள்.காம்குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், புதிர்கள், போட்டிகள், கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி, கட்டுரைகள், ஆன்மீகம்Dear friends, Mazhalaigal.com 16th issue is on the net. Glimpses of the articles, poems, stories, artwork and various other contents of the site have been described briefly below with relevant links to the respective pages. A section to guide the users to produce e-mail in Tamil using Azhagi Tamil transliteration software has been started and tutorials on applications of Azhagi will continue in the forthcoming issues. We seek your continued support to promote this venture targeted at improving the talents of Children in all walks of life while providing fruitful entertainment not only to children but also to elders. Thank you,
A.K. Rajagopalan
வாருங்கள் ஐயோனியன் தீவுகளுக்குச் செல்வோம். பிறப்பில்லாமை அடைவதற்கான வழிமுறைகளில் நம் காலத்தை செலவிடுவதுதான் நாம் இந்த மனிதப் பிறவி எடுத்ததின் பயனாகும்.
இனிய இல்லற வாழ்வின் 43 ஆண்டுகள் நிறைவு நாளைக் கொண்டாடும் இணையப் பாட்டிக்கும் அவர் கணவருக்கும் வாழ்த்துக்கள்.
பிள்ளையார் என்று நாம் அன்புடன் கூப்பிடும் விநாயகர் வழிபாடு.
இராஜசூய யாகம் - நம்மைப்போல் கொடுப்பதில் வல்லவர்கள் யார் இருக்கிறார்கள்?
நாரதர் தன் வீணையை மீட்டியபடியே 'நாராயணா நாராயணா' என்றபடி கம்சனிடம் வந்தார். படிபபதிலும் மற்றவர்க்கு போதிப்பதிலும் திறமை கொண்டவர்கள் பிராஹ்மணர்களாகவும், வீரத்தால் நாட்டைக் காக்க சாகஸ வேலைகளில் ஈடுபடும் துணிச்சலுள்ளவர்கள் க்ஷத்திரியர்களாகவும், விவசாயம், வியாபாரம் இத்யாதிகளில் நாட்டமுள்ளோர் வைச்யர்களாகவும், இவை ஒன்றிலும் கலக்காமல் மற்றவருக்குப் பணிவிடை செய்ய முன்வருபவர் சூத்திரர்களாகவும் வர்ணாச்ரம தர்மம் வகை திரித்திருக்கிறது. If you were standing directly on Antarctica's South Pole facing north, which direction would you travel if you took one step backward? The origin of Rakhi festival is attributed to many mythological and historical incidents.
லாரென்ஸ் ச்ர்வகலாசலையைச் சேர்ந்த Dr. Allan Searleman என்பவர் I.Q. level கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழி சொல்கிறார்.
இந்த செப்டம்பர் மாதம் ஆசிரியர் தினம், கோகுலாஷ்டமி, கணேச சதுர்த்தி, ஓணம், ராக்கி திருநாள் என்று பல வருகின்றன.
எடுத்த காரியங்கள் யாவும் என்றுமே வெற்றியாக்கிக் கொடுத்திட வேண்டு மென்று கும்பிட்டு நின்றேன் போற்றி!
My Friends in Usha Matriculation School. தாமரை இலையில் தத்தளிக்கும் ஜலபிந்து போல அமைந்த நமது உலக ஜீவிதம் ரொம்ப ஆபத்கரமாகவும், அநித்தியமாகவும் வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளை உடையதாகவும் அமைந்துள்ளது என அறிவாய். மனோபலம், ஸூக்ஷ்ம புத்தி எப்படி அடைவது எனப் பார்த்தோம். ஆனாலும், அதை ஸ்திரமாக நிலை நிறுத்த என்ன செய்ய வேண்டும் எனப் பார்க்க வேண்டும். ஒரு தரம் மன நிலை சீராகி விட்டால், பிறகு அது சீர்குலையாமல் இருப்பது எப்படி எனப் பார்க்க வேண்டும். பார்பபோமா? இந்த ஸ்லோகம் பிள்ளையார் சதுர்த்தி அன்று விசேஷமாகச் சொல்வார்கள். தினமுமே இதைச் சொல்ல வேண்டும். இதன் பொருள்... சரிதான், படிக்கவே நேரத்தைக் காணும் இதில் நான்கு முறை படிக்கனுமா? என்கிறீர்களா? முயன்றுதான் பாருங்களேன். இந்த முறையை நான் முயன்று பயனடைந்துள்ளேன். I once before told Sri Bhagavan how I had a vision of Siva. A similar experience recurred to me at Courtallam. These visions are momentary. But they are blissful. I want to know how they might be made permanent and continuous அன்பு பொறுமை சத்தியத்தை அனைவர் போற்றுந் தியாகத்தை மன்பதைக்(கு) அவரே போதித்தார்! எப்போதும் அவர் நடக்க, அவருக்கு இரண்டடி முன்னால் தட்டாமாலை சுற்றியபடி மான் குட்டி போலத் துள்ளித் துள்ளி நடந்து வரும் பேத்தி இன்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு அமைதியாக அவரோடு நடந்து வருவது தாத்தாவிற்கு ஆச்சிரியமாக இருந்தது. பாலமுருகன் அடிமை அடிமை நான்! பாடப்பாட பெருமை பெருமை தான்! ஞாலமுழுவதும் அளும் உரிமை தான்! ஞான குருபரன் பேரின் மகிமை தான்! வடக்கே கனடா, மத்தியில் யு.எஸ்., தெற்கே மெக்ஸிகோ,தென் அமெரிக்காவில் பிரேஸில் அர்ஜென்டினா, சிலி, வெனிஜூலா, பெரு, போன்ற நாடுகள் இருக்கின்றன, என்றாலும் உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் அதிகம் விரும்பி வருவது இந்த யு.எஸ்.ஸுக்குத் தான். கிறித்துவ வேதாகமத்தைத் திறம்படத் தமிழ் மக்களிடையே பரப்புவதற்காகத் தொடக்கத்திலே தமிழைக் கற்ற போப் அவர்கள் தமிழ்க் காதலரானார் என்பது விஷயமறிந்தவர்க்குப் புதிய தகவல் அன்று. உங்கள் அன்பான இணைய அங்கிளான இந்த சுரேஷ் அங்கிளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்:
என்றுமுள தெந்தமிழை இயம்பி இசை கொள்ளும் புலவர்களுக்கு என்றும் இறவாத புகழ் வாழ்க்கையைத் தமிழ் தந்து வருவது வரலாறு உணர்த்தும் உண்மை ஆகும். தமிழென்றும் உயர்ந்ததென்று இத்தரணியிலே அறிந்திடவும், அமிழ்தம் அது இனியதென ஆக்குவதே நம் கடமை!! நற்றமிழை வளர்த்திந்த நானிலம் அறியச் செய்ய, கற்றவர்கள் முன்வருவார் பாரதி அக்கருத்தினிலே வாழுகின்றார்!! கோவைக் கனியன்ன உதடுகளும், அழகு கொஞ்சும் நன் முத்தணிந்த நாசியும், காதளவோடிய இரு கண்களும் நீ அணிந்த காரணத்தால் சிறப்புற்ற குண்டலமும்... |