மழலைகள்.காம்
Bilingual Monthly. Issue 14 - July '07
|
|
|
Today's Children are future Leaders
Bring out the child in youCreate Tamil contents with
|
|
மழலைகள்.காம்குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், புதிர்கள், போட்டிகள், கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி, கட்டுரைகள், ஆன்மீகம்Dear friends, Mazhalaigal.com 14th issue is on the net. Glimpses of the articles, poems, stories, artwork and various other contents of the site have been described briefly below with relevant links to the respective pages. We seek your continued support to promote this venture targeted at improving the talents of Children in all walks of life while providing fruitful entertainment not only to children but also to elders. Thank you,
A.K. Rajagopalan அசையாத ஒன்றாகி, அசலமாய் நின்ற ஈசன் அடியார்க்கருள இசைந்தான் எழுந்தருள்வான்; இக்கோயில் நிற்குமந்த திசை நோக்கிக் கைதொழு, திருவருள் செய் அண்ணாமலையென இசைந்திங்கே தொழுகுவையே இனிதிங்கென் மனமே!!
அடர்த்தியான காட்டிலே சிங்கம் புலி வாழுது பச்சை வயல் காட்டிலே புள்ளி மானும் துள்ளுது
தீச் செயல்கள் புரிபவர்கள் யாரும் விநாயகரை வணங்கி விட்டு ஆரம்பிக்க மாட்டார்கள். அப்படியே ஆரம்பித்தாலும் ஏதேனும் இடையூறு வரும். காளிதேவியின் அருளால் கவிபாடும் திறம்பெற்றுத் தமிழிலே கவி மழை பொழிந்த மாபெரும் கவி காளமேகம் ஆவார். இவரது இயற்பெயர் வரதன் என்பதாகும். இவர் தாய், தந்தை இட்ட பெயர் கனக சுப்பரத்னம், ஆனால் அவர் பாரதியார் மேல் அளவில்லா அன்பு கொண்டு தன் பெயரை பாரதி தாசன் என்று ஆக்கிக் கொண்டார். நீங்கள் படிப்பதோடு நில்லாமல் ஸஹபாடிகளுக்கு உதவியாகவும் இருக்க வேண்டும். நாம் படித்ததை மற்றவர்க்குக் கற்றுக்கொடுத்தால் நமக்கு இரட்டிப்புப் பலன் கிடைக்கும். ஏனெனில் அதுவே ஒரு Revision ஆக அமையும். ஏழ்மையிலும் நேர்மை, கோபத்திலும் பொறுமை, தோல்வியிலும் விடாமுயற்சி, தரித்திரத்திலும் பரோபகாரம் Telephonic Telegraphs 1877, Telephonic or Electro-Harmonic Telegraphs, Phonographs or Speaking Machines 1878, Acoustic Telegraphs 1878, Automatic Telegraph Perforator and Transmitter 1879 கோட்டை கொத்தளம் பாருங்க - நமது நாட்டின் பெருமை பாடுங்க! கர்மபலனை எதிர்பார்க்காது செயல்படுவது வாஸனா க்ஷயத்திற்கு வழிவகுக்கும். அதாவது புது வாஸனா சக்தி எழாமல் இருக்கவும் மிஞ்சியிருக்கும் வாஸனா சக்தி அழிந்து விட உதவியாக அமையவும் ஹேதுவாக இருப்பது இந்தத் தன்னலமற்ற, பல்னை எதிர்பார்க்காது செய்யும் கர்மாதான்
I am Pooja Iyer again. Hope you all remember my first letter about my first India trip. It is yet to complete. After sending you that letter I had my exams and my summer holidays started only by the end of May. So I was too busy in reviewing my lessons once again. Here comes some news about our schools. ஸ்ரீ தியாகபிரும்மம் பல்லக்கில் கிளம்பினார். போகும் வழியெல்லாம் ஒரே காடுதான், குரங்குகளும் அதிகம் உண்டு. பல்லக்கை அவரது சீடர்கள் தூக்கிச் சென்றனர். காலை திருப்பதியை அடைந்து, பெருமாள் தரிசனத்திற்காக வெகு நேரம் நின்றனர். அவர் பாலாஜியிடம், "அப்பா ந்ண்பா, இன்று என்னுடன் தாயம் விளையாட வாயேன், உன்னுடன் விளையாட ஆசையாய் இருக்கிறது, நீ எதிரில் வரவில்லை என்றாலும் நீயும் விளையாடுவதுப் போல் எண்ணி நான் விளையாடுகிறேன் என்று தாயக்க்ட்டை உருட்டலானார். திடீரென்று ஒரு குரல் கேட்டது, நண்பா பக்தா, நான் இதோ விளையாட வந்துவிட்டேன்
கஷ்டம் தீர்க்கும் கணபதியும் குற்றம் களையும் குமரனும் வீடு கட்டும் பணியில் பணியாட்களுடன் சேர்ந்து நானும் என்னால் இயன்ற பணிகளைச் செய்ததால் வீடு கட்டும் கலையில் எனக்கு ஓரளவு அறிவு ஏற்பட்டது. விரைவிலேயே வீடு கட்டும் பணி நிறைவுற்றது. அதில் உல்லாசமாய்ப் பொழுதைக் கழிக்க ஊஞ்சலொன்றை அமைத்தார் என் தந்தை.
பெற்றோரை வலம் வந்து - ஞானப் பழம் பெற்ற விநாயகனே, வினை தீர்ப்பவனே!
வைரமுத்துப் பெருந்த'கை' வைரமும், முத்தும் வடிக்கும் 'கை'! ஒரு மஹாவீரனுக்கு உகந்த கம்பீரத்துடன் அர்ஜுனன் தன் தேரோட்டியான ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்த்துப் போர்வீரனின் அதிகார தோரணையில் சொல்வது தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணன் தமது ஸகா என்றோ, பகவான் என்றோ தோரணை அர்ஜுனனுக்கு இப்பொழுது இருப்பதாகத் தெரியவில்லை. Flowers of numerous colors In same pot, It is marvelous !
Neither this, nor that Elephant is an elephant!
Shirdi Baba - the Saviour Lives, guides, protects and saves! ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் அக்குழந்தை தனது வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, உலகிலுள்ள மற்ற அனைவருடனும் அன்புடனும் நட்புடனும் நல்வாழ்வு வாழ ஆவன செய்ய வேண்டும். அது அவர்களது இன்றியமையாத கடமை. தன் முகத்தை அழகாகக் காட்டாதது முகம் காட்டும் கண்ணாடியின் தவறு என்று கண்ணாடியை உடைத்த அசட்டுத் தனமும் பிரதாபனுக்கு உண்டு. எந்த வேலையையும் உடனே செய்து விட வேண்டும் என்ற தாயாரின் புத்திமதியைப் பலகாரங்கள் சாப்பிடுவதில் பயன்படுத்தி ஏளாளமாக பண்டங்கள் உண்டு வயிற்றுக்கோளாறுக்கு வைத்தியர்களுக்கு வேலை கொடுப்பது பிரதாபனின் வழக்கம். பாரதியின் புதுமைப்பண்பின் ஆழத்தையும், இயல்பையும் அறிந்துகொள்ளுவதற்கு அவனது சகபாடிகளையும் முன்னோடிகளையும் சேர்த்துத் தெரிந்து கொள்ளல் அத்தியாவசியம். |