மழலைகள்.காம்
Bilingual Monthly. Issue 12 - May '07
|
|
|
Today's Children are future Leaders
Bring out the child in youCreate Tamil contents with
|
|
மழலைகள்.காம்குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், புதிர்கள், போட்டிகள், கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி, கட்டுரைகள், ஆன்மீகம்Dear friends, Now you are seeing the first newsletter of mazhalaigal.com which has reached its 12th issue crossing all initial stage difficulties and is becoming more and more popular day by day. Glimpses of the articles, poems, stories, artwork and various other contents of the site have been described briefly below with relevant links to the respective pages. We seek your continued support to promote this venture targeted at improving the talents of Children in all walks of life while providing fruitful entertainment not only to children but also to elders. Thank you,
A.K. Rajagopalan
I am sending my friend Flat stanley to you. Flat stanley is a school project that I am doing for my social science class. I want him to visit you so that you can tell him all about the place you live and your culture and custom. - Sarika
ஒவ்வொரு முறையும் இணைய தளத்திற்குச் சென்று, உங்கள் செயல் முடிந்து கணிணியின் தொடர்பறுக்குமுன் அல்லது வேறு செயலினை ஆரம்பிக்கு முன், உங்கள் கணிணியில், “குக்கீஸ்” (COOKIES), நீங்கள் சென்று வந்த தள விவரங்கள் (HISTORY) மற்றும் அதன் மூலம் உருவான கோப்புகளை (FILES) முழுமையாக அழித்து விடுங்கள். பிறகே கணிணியின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்.
'கல்வி'தன்னைப் படிக்கணும் கசடறவே கற்கணும் கற்றபடி நிற்கணும் கருணையோடு வாழணும்!
இந்தச் சித்திரபுத்திரன் சித்திரை மாதம் சித்திரா நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் சூரியனைப் போல் அறிவிலும் தேஜஸிலும் சிறந்து விளங்கினார். முதலில் அவர் பிரும்மாவின் ஆக்கத் தொழிலையே செய்யத் தொடங்கினார்.
அழகிய குழந்தையின் புன்னகை தேடும் பாச ஸ்பரிசமும்; கலைஞர்களின் உழைப்பு தேடும் கரகோஷமும்
ஸ்ரீ ஸ்ரீநிவாச ராமனுஜன் தானே தனக்குக் கற்பித்துகொண்ட வியப்பிற்குறிய திறமை பெற்ற ஒரு கணித மேதை. இவர் மிக எளியவர். அவருடைய தேவைகளும் மிகக் குறைந்தவை. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சன்னதித் தெருவில் வாழ்ந்தார்.
இன்னரும் தமிழினில் இனியதோர் பண்ணதில் மன்னவன் பெயர் சொல்லிக் கும்மியடி!! என்னவன் இளையனை இனிய தமிழ் காக்கும் இறைவனை எண்ணியேக் கும்மியடி!!
ஒவ்வோரு கடவுளர்களும் தங்கள் பரிசாக ஒவ்வொன்றை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தனர். அவளைத் தங்கம் வெள்ளி நகைகளால் அலங்கரித்து அழகு படுத்தினர். அந்தப் பெண்ணுக்கு பண்டோரா என்று பெயரிட்டனர்.
East and the West Meet with great zest Leads to the Builds a fond nest! - A phtograph artwork merger
விநாயகரே முழு முதல் கடவுள். இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களைச் செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே ஆவார். பாட்டி இறந்த செய்தி போதகருக்கு ஏனோ வரவில்லை. பல நாள் கழித்துப் பாட்டியின் இறப்புச் செய்தியை போதகர் அறிந்ததும் கண்கலங்கினார். சில மாதங்கள் கழித்து அன்று பாட்டி தந்த கவரைப் பிரித்துப் பார்த்தார்.
ஆசிரியை லீவு எடுத்து வகுப்புக்கு வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? அன்று உங்களுக்குக் கூடுதலாகச் சுதந்திரம் கிடைத்து உங்கள் கைவரிசைகளைக் காட்டுவீர்கள் இல்லையா? கோபத்தாலென் இமைகளை இழுத்து மூடின கண்கள் என் மனத்திரையில் ஆஸ்திரேலியக் காடுகள் எரிந்துகொண்டிருக்கின்றன...
இயற்கை கொடுத்த இவ்வண்ணம் இறைவன் கொடுத்த மாவரமே
ஆஞ்சனேயன்: கோசலை புத்திரா உன்னை வணங்குகிறேன் ஸ்ரீராமன்: வாயுபுத்ரா உன்னை வாழ்த்துகிறேன் “ஆமாம்மா கல்பனா, அவளைப் போய்க் கூட்டிட்டு வரணும்ன்னு ஆசையா இருக்கு, ஆனால் என் தோட்டத்தை விட்டுட்டுப் போகணுமேன்னும் யோசனையாக இருக்கு” தாத்தா கல்பனாவை மென்மையாகப் பார்த்துப் புன்னகைத்தபடியே சொன்னார். அவருக்குக் கல்பனா என்றால் கொள்ளைப் பிரியம். எனதென்ற ஒன்றும் எனதல்ல என்ற நிஜம் தெளிவாய் என் முன்னே! ஞாபகங்களில் பல மகிழ்கின்றன சில கலங்கித் தவிக்கின்றன;
அறிவும், படிப்பும் மிக மதிப்பிட முடியாத பொருட்களாக இருக்கும் இந்த உலகத்தில், எப்பொழுதும் நாம் சொல்வதே சரியெனச் சொல்லும் எண்ணச் சுழலில் சிக்கிக் கொள்வது மிக எளிது. நீங்கள் கெட்டிக்காரராக, படித்தவராக இருக்கையில், சற்றே சிந்தித்துப் பாருங்கள். சொந்த இனத்தின் அழிவைக் கண்டும் சட்டத்தால் வாய்ப்பூட்டிடப்பட்டு அமைதியின் வேடத்தில் தவமிருக்கும் வீரத்தின் எழுச்சி எரிமலை கண்ணீரால் துடிக்கும் நொடிகள்!
எல்லோரும் ஓடி விட்டார்களே... நீ மட்டும் ஏன் வந்தாய். நான் உன்னை திட்டுவேன் என்ற பயம் உனக்கு வரவைல்லையா என்ற கேள்விக்கு... அங்கிள்.. தவறு செய்த நான் உங்களின் எந்த தண்டனை வாங்கவும் தயாராகத் தான் வந்தேன், என்று மகேஷ் சாந்தமாக பதில் சொன்னான்,
யாரையும் காயப்படுத்தாத மனதில் யாரிடமும் கோபமில்லை, யாராலும் கவலையுமில்லை! |