மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
இணையப் பாட்டி
|
அன்புக் குழந்தைகளே,
என் ஆசிகள். நீங்கள் வீட்டில் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் வளர்த்திருக்கலாம் அவைகள் கூடியவரை சுதந்திரமாக ஓட விடுகிறோம், ஆனால் பாவம், பறவைகள்? அவற்றைக் கூண்டில் அடைத்து வைக்கிறோம் . அவை பறந்து போய் விடப் போகின்றனவே என்று பயம் இல்லையா? இப்போது ராமுவும் ஒரு கிளியும் பேசிக்கொள்வதைk கவிதையிலே பார்க்கலாம். பச்சைக்கிளி ... ஒரு கூண்டில் ராமு:
பச்சைக்கிளியே, பச்சைக்கிளியே என்ன, உம்முன்னு இருக்கிறாய்? கிளி:
வா வா ராமு, சொல்லுகிறேன் நான், கூண்டை விட்டுப் போகிறேன் நான். ராமு:
பச்சைக்கிளியே, பச்சைக்கிளியே, என் மனக் கண்ணைத் திறந்து விட்டாய் நீ; அன்புடன் அம்மம்மா விசாலம் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | இணையப் பாட்டி பக்கம் | Happy Birthday |