மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
இணையப் பாட்டி
|
![]()
அன்புக் குழந்தைகளே,
நல்ல பெயர் எடுத்து மேலே புகழுடன் சிறந்து விளங்க இந்தக் கவிதையைப் படித்து அதன் படி நடக்க முயலுங்கள்.
நல்ல படிப்பு வேண்டும் குழந்தாய்,
கடவுளை நம்ப வேண்டும் குழந்தாய்,
![]() கூடவே செய்கையில் புனிதம் வேண்டும்; ஏழைகளுக்கு இரங்க வேண்டும் குழந்தாய், அத்துடன் அவர் பசியாற்ற வேண்டும்.
உண்ணும் முன் பிரார்த்தனை வேண்டும் குழந்தாய், - அன்புடன் அம்மம்மா விசாலம் கிண்டல் சுண்டு
டில்லிக்கு ராஜான்னாலும் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | இணையப் பாட்டி பக்கம் | Happy Birthday |