மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
Republic day - இணையப் பாட்டி
|
குழந்தைகள் தினம் 2006அன்புச் செல்வங்களே, குழந்தைகளேகுழந்தைகள் தினம் 2006க்கு என் அன்பு கனிந்த வாழ்த்துகள்.
குழந்தைகளின் கொண்டாட்டம்
குழந்தைகளுக்கு ஒரு தினம்
குழந்தைகளே, இன்றைய தினத்தை மகிழ்சியாகக் கொண்டாடுங்கள்; கூடவே ஒரு நல்ல காரியம்
செய்யுங்கள். உங்களால் ஆன ஒரு சிறு உதவி செய்யலாம்; அம்மாவுக்கு உதவி செய்யலாம்,
தாத்தாவைக் கைப்பிடித்து அழைத்துப் போகலாம். இதே போல் ஏழைகளுக்கும் உதவலாம்
இல்லையா?
அன்புடன் உங்கள் அம்மம்மா விசாலம் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | இணையப் பாட்டி பக்கம் | Happy Birthday |