புலியை விரட்டிய பாட்டி
இணையப் பாட்டி
அன்புக் குழந்தைகளே,
இப்போது உங்களுக்கு நான் ஒரு புலிக்கதை சொல்லப் போகிறேன். மங்கையர் மலரில் நான் எழுதியது. நீங்கள் ஏற்கெனவே கேட்ட புலி வருது வருது என்று சொல்லி வராமற்போய் பின்னர் எதிர்பாராதவிதமாக வந்த கதையல்ல. இது வேறு. இது புலியும் பாட்டியும் கதை. அந்தக்காலத் தமிழ் இலக்கியத்தில் சொன்னதுண்டு புலியை ஒரு பெண்ணே முறத்தால் அடித்து விரட்டியதாக. ஆனால் என் வாழ்நாளிலேயே ஒரு பாட்டி உண்மையிலேயே புலியை விரட்டினாள், எப்படித் தெரியுமா? கீழே மங்கையர் மலரில் வெளிவந்த என் கதையை அப்படியே தந்துள்ளேன். படியுங்கள்.
அன்புடன்
அம்மம்மா




Your Feedback









