தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- மழலைஸ் குழந்தை
இணையப் பாட்டி
நம் மழலைஸ் குழந்தை நன்கு தவிழ்ந்து ஓடுவதைப் பார்த்து
மிகவும் பூரிப்பு அடைகிறேன், நல்ல ஊட்ட சத்துள்ள பானம் குடித்து வளருகிறது
இல்லையா? கவிதையிலேயே சொல்லட்டுமா?
குழந்தைகளுக்கு ஒரு டாட் காம்,
அதுதான் நம் மழலைஸ் டாட் காம்;
மழலைஸ் டாட் காம் ஒரு ரோஜாப்பூ,
மணம் வீசும் ஒரு மழலைப்பூ;
ஒவ்வொரு இதழும் தனிப் பெருமை,
ஆகிராவின் முயற்சி ஒரு அருமை;
எங்கு திரும்பினும் சித்திரங்கள்,
போட்டிகள் நிரம்பிய பக்கங்கள்;
அதுதான் நம் மழலைஸ் டாட் காம்;
மழலைஸ் டாட் காம் ஒரு ரோஜாப்பூ,
மணம் வீசும் ஒரு மழலைப்பூ;
ஒவ்வொரு இதழும் தனிப் பெருமை,
ஆகிராவின் முயற்சி ஒரு அருமை;
எங்கு திரும்பினும் சித்திரங்கள்,
போட்டிகள் நிரம்பிய பக்கங்கள்;
இணையப் பாட்டியின் கவிதைகள்,
கதைகளில் படிக்கும் நீதிகள்;
பெரியவர் அசலமின் கீதையாம்,
நல்வழி காட்டும் பாதையாம்;
சுகந்தியின் சிறந்த அம்சங்கள்,
மழலையின் மின்னும் அங்கங்கள்;
குழந்தைகளின் அழகு சித்திரங்கள்,
நம்மை வியக்க வைக்கும் பாத்திரங்கள்;
குழந்தைகளிடம் இவ்வளவு சக்தியா?
மழலைகளில் இத்தனை மேதையா?
கதைகளில் படிக்கும் நீதிகள்;
பெரியவர் அசலமின் கீதையாம்,
நல்வழி காட்டும் பாதையாம்;
சுகந்தியின் சிறந்த அம்சங்கள்,
மழலையின் மின்னும் அங்கங்கள்;
குழந்தைகளின் அழகு சித்திரங்கள்,
நம்மை வியக்க வைக்கும் பாத்திரங்கள்;
குழந்தைகளிடம் இவ்வளவு சக்தியா?
மழலைகளில் இத்தனை மேதையா?
மனதுக்கும் இன்பம், மூளைக்கும் வேலை;
ஓடிவரும் குழந்தை, கணினி முன் மாலை;
விஷியின் கனவு நனவானது,
ஆகிராவின் தலைமையில் உருவானது;
யாவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இதழ்,
மேலே ஓங்கி வளரட்டும் புகழ்;
கடவுளின் அருளும் கிடைக்கட்டும்,
பெரியவர்கள் ஆசியில் சிறக்கட்டும்!
ஓடிவரும் குழந்தை, கணினி முன் மாலை;
விஷியின் கனவு நனவானது,
ஆகிராவின் தலைமையில் உருவானது;
யாவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இதழ்,
மேலே ஓங்கி வளரட்டும் புகழ்;
கடவுளின் அருளும் கிடைக்கட்டும்,
பெரியவர்கள் ஆசியில் சிறக்கட்டும்!
அன்புடன் அம்மம்மா விசாலம்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||















