மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
| பகவனே வனே வனே வனே வனே நீல பகவனே புலவர் வைரா |
உள்ளே இணையப் பாட்டிஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management வெளியேதமிழிலக்கியம்தமிழிதழ்கள் தமிழ்மணம் நிலாச்சாரல் சுரதா.காம் தேன்கூடு தினமலர் தினகரன் Answers The Hindu Dictionary Geography Downloads Knowledge Special Links Encyclopedia Mazalais Blog E-mail Services |
அன்பு நண்பர்களே,
ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்குமே என்ற ஆன்றோரின் வரிகளை மெய்யாக்கி சில நாள் பழகினாலும் உம்முடைய நட்பு எங்கள் நெஞ்சில் கல்மேல் எழுத்துப் போல் நிலைபெற்றிருக்கிறது ஐயா. எங்களிடம் சொல்லாமல் எங்களை நிரந்தரமாகப் பிரிய உங்களுக்கு மனம் வந்ததோ? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் போயிருந்தால் என்ன குறைந்தா போய்விடுவேன்? சரி, பரவாயில்லை, இயற்கையின் சதிபோலும். உங்கள் ஆன்மா சாந்தியடையப் ப்ரார்த்திக்கும் அடியேன் அன்பு நண்பன் வை ராஜேந்திரன்
ஆருயிர் நண்பாய்ப் பழகியவனே இன்முகம் இமைப்போதும் நீங்காத வனே வனே வனே வனே பகவனே நீல பகவனே!
ஈர நெஞ்சம் பாச நெஞ்சம்
எமனே போய்வா நாளைக்கு
ஐயுறுகின்றோம் ஐயுறுகின்றோம்
வான்கலந்த மாணிக்க வாசகனே
தா தா தா தா தாத்தா தாத்தா என்று வை ராஜேந்திரன் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |