Neela Bagavan
Team Mazhalaigal
ஓம் முருகா
பாடப்பாட பெருமை பெருமை தான்!
ஞாலமுழுவதும் அளும் உரிமை தான்!
ஞான குருபரன் பேரின் மகிமை தான்!
புலவர். நீல. பகவன் (என்கிற)நீல. பகதீசுவரன், எம். ஏ. எம். எட்.,
ஓய்வு பெற்ற மேனிலைத் தமிழாசிரியர்
இல்லம்: 47, தும்பைவனத் தெரு, காஞ்சிபுரம்- 631501.தொலைபேசி: 044-27233041 செல்: 9994101561
பிறப்பிடம் : கொட்டாரம், கன்னியாக்குமரி மாவட்டம்
பிறந்த தேதி : 4-7-1938
கல்வித் தகுதி : தமிழ்ப் புலவர், எம்.,ஏ (தமிழ்) எம்., எட்.,
பணிபுரிந்த இடம் : ஈரோடு மாவட்டம்
குடும்பம் : இசைக்குடும்பம்
பெற்ற பட்டங்கள்: சீர்காழி எதிரொளி, எழிலிசை எழிலி,நல்லிசை நாயகன், இயலிசைத் தமிழ்மணி
வேறு அனுபவர்கள்: திருச்சி வானொலியில் 7 ஆண்டுகள் இசை நிகழ்ச்சி, பேச்சு,
சென்னை வானொலி இலக்கியப் பேச்சு, மெல்லிசைப் பாடல்கள்
சென்னை தொலைக்காட்சி பேச்சு
பங்குபெற்ற நிகழ்ச்சிகள்: பல இசை நிகழ்ச்சிகள், பல பட்டின்றங்கள், கவி அரங்குகள், தனிப் பேச்சுக்கள்.
எழுதிய நுல்கள், (கவிதைகள்):
1. அருள்மிகு செல்லியாண்டியம்மன் அந்தாதி
2. தெய்வத்தமிழ்மணி மாலை
3. மழலையர் மகிழ மணக்கும் பாச்சரம் (குழந்தைப்பாடல்கள்)
அதிசங்கரரின் நுல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு
4. ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்
5. கனகதாரா தோத்திரம்
6. பஜகோவிந்தம்
7. மானஸ பூஜா வதானா
8. தேசபக்தி பாடல்கள்
9. அருள்கடலில் வளைந்த ஆன்மீக முத்துக்கள்.
10. அருள்மழையில் ந்னைந்த அன்பு மலர்கள் (அச்சில்)
சிறப்புத் தகுதிகள்: கவிதை எழுதும்போதே இசை அமைத்தல், இசை அமைத்து
தானே பாடுதல், தவிர அடுத்தவர் பாடலையும் உடைடியாக பாடுகின்ற திறனும் உண்டு.
மழலைகள்.காம் தளத்தில் வெளியான படைப்புகள்:
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||












