மாறுவேடம்
தமிழ்த் தேனீ
அண்ணா நகரிலுள்ள கிருஷ்ணஸ்வாமி பள்ளியில் என்னுடைய மூத்த மகள் மைத்ரேயீ பார்த்தசாரதி தம்பதிகளின் இரு மகன்களும் படிக்கிறார்கள். என்னுடைய இந்த இரு பேரன்களும் மிகவும் புத்திசாலியான குழந்தைகள். பெரியவன் பெயர் ஹரிப்ரசாத், இளையவன் பெயர் ஹயக்ரீவன். இருவரும் அவர்கள் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாறு வேடப் போட்டியில் பங்கு கொண்டனர். என் மகளும் நானும் சேர்ந்து, நாங்களே ஒப்பனை செய்து அவர்களை மேடையேற்றினோம், இருவரும் மிக இயல்பாக நன்றாக நடித்து பரிசு வாங்கினர். அவர்கள் இருவரின் புகைப்படம் இந்த மடலுடன் இணைத்துள்ளேன்.
அன்புடன்
தமிழ்த்தேனீ



Your Feedback








