-
எண்பதாம் ஆண்டு நிறைவு
- நடராஜன் கல்பட்டு
நூறாண்டு காலம் வாழ்க!! நோய் நொடியிலாது வளர்க!!
ஈண்டு எமைக் காக்கும் எங்கள் இளையனும் அருள் செயவே!!
ஆண்டுகள்
வேண்டுவதும் நல்வாழ்வும் வடி வேலவன் அருளிடவே!
நீண்ட நெடுநாட்கள் மன நிம்மதியுடன் வாழ்ந்திடவே!!
ஆண்டுகள்
தோன்றுவதும் தொடங்குவதும் பிறர் துன்பம் தவிர்த்திடவே!
ஆன்றோர் பலர் உமக்கு அகமகிழ்ந்து உதவிடவே!!
சந்ததியும் தழைத்திடவே! சகல நலன் பெறவே!! நற்
சிந்தனையும் அதுவாக, செபரா செப்பிய நற்றமிழிதுவே
ஆண்டுகள்
இறைவனருள் வேண்டும் அன்பன் செபரா
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













