Favorites

Picture Puzzles

Achalam.com
AKR Consultants
Young Poet.org
RCC pipes.com
Brahmin Today.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

They Link Us
Learn Tamil
Tamil University
Cultural India
தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com

  Website Dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்






 

Merry Merry Christmas

Happy Happy Christmas

Happy New Year 2008

மழலைகள்

உங்கள் அனைவருக்கும்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் தமிழ் குயில்

ராகினி
ஜெர்மனி.

அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்
அசலம்

புத்தாண்டுத் தீர்மானம்

பனி மூட்டம் பகலவனுள் பதுங்கிட
பாரெங்கும் ஒளி வெள்ளம் பரந்திட
பூத்திடும் மலரினம் பூத்துக் குலுங்கிட
புன்னகையிற் முகங்கள் பொலிந்திட
புது வருடம் பிறந்ததுவே முடி சூடிட
எங்கெங்கு காணினும் இனிமை
எழிலாம் மார்கழி தன் குளுமை
சூழ்வதோ மகிழ்வு தன் மேன்மை
சொல்லிலோ தோய்ந்தது மென்மை
எல்லாமிற் புத்தாண்டின் மகிமை

அன்பின் வழியது உயிர்நிலை
அன்பே அழியாத உயர் நிலை
அன்பே அளிக்கும் அருள் நிலை
அன்பே தகர்க்கும் அழி நிலை
அன்பே எவர்க்கும் தரு நிலை
ஆண்டிதின் தீர்மானம் வேறில்லை

பகவதீஸ்வரன்

எல்லா அன்பர்களுக்கும் எங்க்ளது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கடவருளுடன் 2008 உலகெங்கும் செழிப்பையும், மகழ்ச்சியையும் எல்லாவற்றிற்கும் முக்கியமான அமைதியும் ஒற்றுமையும் கலந்து திகழட்டும்.

Just for information the smiling twin face in the greeting is that of one my twin granddaughters, Hannah (one of twins of my second daughter with whom I am now staying in Atlanta at present)

V.Shrinivas (Seenu)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

கீதா சாம்பசிவம்

அன்புள்ள நண்பர்களே, சகோதர்களே, சகோதரிகளே, அன்பிற்கினிய குழந்தைகளே,

பழையன கழிதலும், புதியன புகுதலும் வாழ்வில் வளம் சேர்க்கும். அவ்வண்ணமே காலச் சக்கரம் பழைய 2007ஆம் ஆண்டைக் கழித்துப் புதிய 2008ஆம் ஆண்டை வருவித்திருக்கிறது.

2007ஆம் ஆண்டு நமக்கு அளித்த நலன்களையும் வளங்களையும் மனதில் கொண்டு நன்றி கூறி, புத்தாண்டான 2008ஆம் ஆண்டு நமக்கு அள்ளித் தரப்போகின்ற அத்துணை நலன்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக இனிய புத்தாண்டை வரவேற்போம்.

இவ்வாண்டு நம் எல்லோருக்கும் வளமான, இனிமையான, நலன்களோடு கூடிய, புத்தாண்டாக அமையட்டும் என்று மழலைகள்.காம் ஆசிரியர் குழுவின் சார்பாக எல்லாம் வல்ல இறைவனைப் ப்ராத்தனை செய்கிறேன்.

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்<ப்ர்> உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு

அன்புடன்
தமிழ்த்தேனீ

WISHING YOU ALL A GLORIOUS NEW YEAR FULL OF EVERYTHING THAT IS GOOD FOR YOU.

WITH LOVE.

Parvamani

Happy New Year - இனிய புத்தாண்டு

அன்புடன்
இணையப் பாட்டி

Wish you all a happy new year.

Sugnathi

Wishing a very Happy and prosperous New Year to all.

Vishy




Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday